Home
News

மின்னல் வேக போட்டோகிராபி!!!

போட்டோகிராபி என்பது ஒரு கலை. இதில் பல பரிமாணங்கள் உண்டு. உலக அளவில் உள்ள பல கலைஞர்கள் போட்டோகிராபியில் பல புதுமைகளை படைத்துள்ளனர்.

பேபியன் ஆப்னெர் என்பவர் ஒரு போட்டோகிராபி கலைஞர். இவர் 1984 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.

இவருக்கு கவித்துவமான புதிய இயற்க்கை உலகத்தை படம்பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். அதிவேக போட்டோகிராபியில் இவர் சிறந்தவர்.

இவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. சோப் நுரையில் வரும் பப்ல்ஸ்களை அது வெடிக்கும் வரை படம்பிடிக்க வேண்டும் என்று.

சோப் நுரையில் வரும் பப்ல்ஸ்களை படம்பிடிக்கும் முயற்ச்சியில் அவர் இறங்கினார். இதில் அவருக்கு பல சவால்கள் காத்திருந்தன.

அதில் சவாலாக விளங்கியது பப்ல்ஸ்களின் கலர்களை படம்பிடிப்பது மற்றும் சரியான தருணத்தில் படங்களை எடுப்பது.

நூற்றுக்கணக்கான முறைகள் முயற்ச்சி செய்த பிறகே அவரால் சரியான தருணத்தில் படங்களை பிடிக்க முடிந்தது. இவர் எல்லா பக்கங்களிலும் வெளிச்சத்தை உருவாக்கி பப்ல்ஸ்களின் கலர்களை படம்பிடித்தார்.

கிழே உள்ள சிலைட்சோவில் அந்த மின்னல் வேக போட்டோகிராபியின் படங்களை பாருங்கள்.

Click Here For New Smartphones, Tablets Aand tablets Gallery

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

மின்னல் வேக போட்டோகிராபி

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X