பாகுபலி : வெற்றி பின்னணி..!

பல தரப்பட்ட மக்கள் மத்தியில் மட்டுமின்றி, சக இந்திய சினிமா இயக்குநர்கள் தொடங்கி உலக சினிமா வரை தற்போது பேசப்பட்டு கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் - பாகுபலி..!இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டுமே இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமில்லை, பாகுபலியின் வெற்றிக்கு பெரிய முதுகெலும்பு ஒன்று உள்ளது, அது தான் விஎஃப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம்..!

செலவு :

செலவு :

பாகுபலி படத்தில், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்காக செலவு செய்யப்பட்ட தொகை - 85 கோடி..!

விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் :

விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் :

90% பாகுபலி படம், மிகவும் சிக்கலான கம்யூட்டர் ஜெனரேடட் இமேஜரி மற்றும் விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் தானாம்..!

4500 முதல் 5000 வரை :

4500 முதல் 5000 வரை :

அதாவது 4500 முதல் 5000 விஎஃப்எக்ஸ் போட்டோக்கள் வரை பாகுபலியில் இடம் பெறுகின்றனவாம்..!

வேலை :
 

வேலை :

17 விஎஃப்எக்ஸ் கம்பனிகளை சேர்ந்த சுமார் 600 விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் பாகுபலிக்காக வேலை செய்துள்ளனர்..!

பெரும்பாலான காட்சிகள் :

பெரும்பாலான காட்சிகள் :

பாகுபலியில் இடம்பெறும் பெரும்பாலான அரண்மனை, கட்டிடங்கள், விலங்குகள் அனைத்தும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது தான்..!

காரணம் :

காரணம் :

படத்தின் வெற்றிக்கு சண்டை காட்சிகள், ஆடியோ, டிஜி (DIGI) கேமிராக்களோடு சேர்த்து விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பமும் ஒரு முக்கிய காரணமாகும்..!

போர் காட்சி :

போர் காட்சி :

பாகுபலியின் போர் காட்சிகளில், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் அதிகமாம்..!

அதிக செலவு :

அதிக செலவு :

இந்திய சினிமாவிலேயே விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்திற்காக அதிகம் செலவு செய்யப்பட்ட திரைப்படம் - பாகுபலி..!

2 ஆண்டுகள் :

2 ஆண்டுகள் :

பாகுபலியின் விஎஃப்எக்ஸ் வேலைகளை முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாம்..!

300 :

300 :

இது பிரபல ஹாலிவுட் படமான 300-ன் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தோடு பல வகையில் ஒற்றுப்போகிறதாம்..!

ஜுராசிக் வோர்ல்ட் :

ஜுராசிக் வோர்ல்ட் :

சமீபத்தில் உலகம் முழுதும் வெளியான ஜுராசிக் வோர்ல்ட் படத்தில் பணியாற்றிய விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் பாகுபலியிலும் பணி புரிந்தார்களாம்..!

 
Read more about:
English summary
Check out here some Hidden truth of technology work which have done in Baahubali.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X