சாம்சகங் கேலக்ஸி போன்களின் கூடுதல் சிறப்பம்சங்கள், இதனை நீங்கள் பயன்படுத்தி இருக்கின்றீர்களா

Written By:

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பல அம்சங்கள் ரகசியமாக வழங்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் செட்டிங்ஸ் செயலியில் காணப்படுகின்றன. கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீன்ஷாட்

ஸ்கிரீனை உள்ளங்கையால் ஸ்வைப் செய்தால் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படும்.

ஈஸி மோடு

ஈஸி மோடு

இந்த மோடை செட் செய்தால் ஐகான்கள் பெரிதாகவும், சில அத்தியாவசிய செயலிகளை மட்டும் பயன்படுத்தலாம்.

கைரேகை

கைரேகை

கைரேகை மூலம் கேலக்ஸி போனை லாக் செய்ய முடியும்.

க்ளோவ் மோடு

க்ளோவ் மோடு

டச் ஸ்கிரீன்களை கையுறை அணிந்து கொண்டு பயன்படுத்த இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஃபைன்டு மை மொபைல்

ஃபைன்டு மை மொபைல்

ஒரு வேலை போன் தொலைந்து போனால் எளிதாக கண்டறிய இந்த அம்சம் உதவியாக இருக்கும்.

செயலிகள்

செயலிகள்

சாம்சங் கேலக்ஸியில் ஒரே சமயத்தில் இரு செயலிகளை பயன்படுத்தலாம்.

லாக்

லாக்

முகம் மற்றும் குரல் மூலம் போனை லாக் செய்யலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
hidden features every Samsung Galaxy phone user should know. Here you will find hidden features every Samsung Galaxy phone user should know. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot