Home
News

அணியக்கூடிய கணினி மூலம் ஏற்படும் பாதிப்புகள்

By Meganathan

ஸ்மார்ட் ஆடைகள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் நிறைய நன்மை ஏற்படுகின்றன, ஆனால் அவைகளின் மூலம் நிறைய பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் தான். அவ்வாறு ஏற்படும் பிரச்சனைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Lifeblogging tools

Lifeblogging tools

ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட அணியக்கூடிய கேமராக்களை கொண்டு தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை படம் பிடிக்க முடியும்.
இதன் மூலம் எடுக்கப்படும் புகைப்படளில் உங்களோடு நில்லாமல் உங்களது நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்படும்

Digital glasses

Digital glasses

ஸ்மார்ட் கண்ணாடிகளான கூகுள் கிளாஸ், வுசிக்ஸ் எம்100, போன்றவைகளால் பயன்படுத்துபவரின் தனிமை பாதிக்கப்படும்

Wearable/embedded medical devices

Wearable/embedded medical devices

இன்சுலின் பம்ப், க்ளூகோஸ் மானிட்டர் போன்றவைகள் இன்று வயர்லெஸ் கருவிகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அதை யார் வேண்டுமானாலும் எளிதில் ஹேக் செய்யும் ஆபத்து இருக்கின்றது.

 Cop cams

Cop cams

காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கேமராக்கள் மிகவும் துள்ளியமாக இருப்பதால் அவைகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தொகுப்பது சவால் நிறைந்ததாக இருக்கின்றது.

 Smartwatches

Smartwatches

ஸ்மார்ட்வாட்ச்கள் பெரும்பாலும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கணினிகள் தான், அவற்றில் இருக்கும் செயலிகளை மற்ற ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் இவைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் படி வடிவமைக்கப்பட வேண்டும்

 Smart clothing

Smart clothing

ஸ்மார்ட்ஆடைகளின் மூலம் பல நன்மைகள் இருக்கின்றது, ஆனால் எதிர்காலத்தில் இவை மனிதர்களை உளவு பார்க்கவும் பயன்படுத்தப்படலாம்

Fitness bands

Fitness bands

பிட்னஸ் பேன்ட்களின் மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்பதில் எந்த உறுதியும் இல்லை

Best Mobiles in India

English summary
hidden dangers of wearable computers. Check out here some hidden dangers of wearable computers. this is interesting and yous should know this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X