அலர்ட் அறிவிப்பு., ஹோட்டல் அறையில் ஹிட்டன் கேமரா கண்டுபிடிப்பு: இதை படித்து உஷாரா இருங்க!

|

ஹோட்டல் அறையில் இருந்து ஹிட்டன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே எந்தெந்த பொருட்களை சோதனை செய்து பயன்படுத்துவது நல்லது என்பது குறித்து பார்க்கலாம்.

ஹோட்டல் அறையில் இருந்து பறிமுதல்

ஹோட்டல் அறையில் இருந்து பறிமுதல்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த எல்இடி லைட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஹோட்டலில் சிசிடிவி கேமரா விவகாரம் அந்த பகுதியில் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. வருமுன் காத்து முன்னெச்சரிக்கையோடு இருப்பது எப்போதும் நல்லது.

வருமுன் காப்பது நல்லது

வருமுன் காப்பது நல்லது

பொதுவாக ஒரு விவகாரம் பூதாகரமாக உருவெடுக்க தொடங்கும் சமயத்தில் தான் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளும், சட்டங்கள் இயற்றப்படுவது தொடர்கதை. எனவே வருமுன் காத்துக் கொள்வது என்பது அத்தியாவசிய தேவை. குறிப்பாக அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நண்பர்களோடு வெளியே செல்பவர்கள், பெண்கள் என அனைவரும் இதை படித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

ஹிட்டன் கேமரா குறித்து சமீபத்திய புகார்

ஹிட்டன் கேமரா குறித்து சமீபத்திய புகார்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவர் அறையில் ஹிட்டன் கேமரா இருப்பதை கண்டுபிடித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவால்துறையின் விடுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

ஸ்பீக்கர், டிவி, அலாரம் கடிகாரம்

ஸ்பீக்கர், டிவி, அலாரம் கடிகாரம்

பெரும்பாலான ஹிட்டன் கேமராக்கள் ஸ்பீக்கர், டிவி, அலாரம் கடிகாரம் உள்ளிட்டவைகளில் மறைத்து வைக்கப்படுகின்றன. எனவே இவைகளை தங்களது மொபைலில் உள்ள கேமரா, பிளாஷ் லைட் ஆன் செய்து செக் செய்து பார்க்கலாம். அதில் ஒரு சில பொருள்களின் மேல் சந்தேகம் வந்தால் உடனடியாக டிஷ்யூ பேப்பர் கொண்டு மூடவும்.

எல்இடி லைட் வாசிப்பு விளக்கு போட்டோ பிரேம்

எல்இடி லைட் வாசிப்பு விளக்கு போட்டோ பிரேம்

அதேபோல் நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள எல்இடி லைட், வாசிப்பு விளக்கு, போட்டோ பிரேம்கள் உள்ளிட்டவைகளிலும் மறைத்து வைக்கப்படுகின்றன. எனவே அனைத்து பொருள்களையும் சோதனை செய்யவும் எதிலாவது சந்தேகம் வந்தால் உடனடியாக அதை துணி, பேப்பர் கொண்டு மறைத்து விடவும்.

டிவி மற்றும் செட் ஆப் பாக்ஸ்

டிவி மற்றும் செட் ஆப் பாக்ஸ்

ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டுள்ள டிவி மற்றும் செட் ஆப் பாக்ஸ்களை கண்டிப்பாக சோதனை செய்யவும். ஏனென்றால் இதுதான் தங்களின் படுக்கைக்கு நேராக இருக்கும் எனவே அவைகளை முழுவதுமாக ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனை செய்து கொள்ளவும்.

மொத்த ரூம் கவர் செய்யும் வகையில் ஏசி

மொத்த ரூம் கவர் செய்யும் வகையில் ஏசி

குறிப்பாக ஏசி அல்லது ஏசி காற்று வரும் வெண்டிலேஷன்களை சோதனை செய்து கொள்ளவும் ஏனென்றால் அதுதான் மொத்த ரூம்மையும் கவர் செய்யும் விதமாக பொருத்தப்பட்டிருக்கும்.

சார்ஜர் அடாப்டர்கள் ஃபயர் அலாரம்

சார்ஜர் அடாப்டர்கள் ஃபயர் அலாரம்

ஒருசில அறைகளில் சார்ஜர் அடாப்டர்கள் அங்கேயே இருக்கும் எனவே அதை சோதனை செய்து கொள்ளவும் ஒரு சிறிய துளை போன்று இருக்கும். தீவிபத்து அலாரம் பெட்டி வைக்கப்பட்டிருக்கும் அதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்து கொள்ளவும். அதேபோல் கதவு கைப்பிடி உள்ளிட்ட அனைத்தையும் சோதனை செய்து கொள்வது நல்லது.

வெளிவராத உண்மைகள் பல உள்ளன

வெளிவராத உண்மைகள் பல உள்ளன

அதேபோல் பொது கழிப்பறை, ஜவளி கடையில் உள்ள டிரெஸிங் ரூம் என அனைத்தையும் சோதனை செய்து பயன்படுத்துவது நல்லது. இதுதொடர்பாக சில புகார்கள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வெளிவராத உண்மைகள் மறைந்திருக்கத் தான் செய்கிறது.

செல்போனை பயன்படுத்திக் கூட கண்டுபிடிக்கலாம்

செல்போனை பயன்படுத்திக் கூட கண்டுபிடிக்கலாம்

உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்திக் கூட ஹிட்டன் கேமராவை கண்டு படிக்கலாம். நீங்கள் ஒரு ட்ரையல் அறைக்குள் நுழையும் போது உங்கள் நண்பர் ஒருவருக்கு உங்கள் தொலைபேசியில் இருந்து கால் செய்து பாருங்கள் ஒருவேளை உங்கள் அழைப்பு இணைக்கப்படவில்லை எனில் அந்த அறையில் ஒரு மறைக்கப்பட்ட கேமரா இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?

பல்வேறு செயலிகள்

பல்வேறு செயலிகள்

ஹிட்டன் கேமிரா டிடக்டர் என்ற ஆப் தனை பதிவிறக்கம் செய்து நிறுவலாம். இதன் மூலம் ஒரு மறைக்கப்பட்ட கேமரா உள்ளது என்று சந்தேகம் கொள்ளும் இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை நகர்த்த கேமரா கண்டறியும் கருவியின் சாதனம் சுற்றி இருக்கும் காந்த நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் மற்றும் காந்த நடவடிக்கை இருந்தால் பீப் சப்தம் எழுப்பும்.

கண்டுபிடிக்க வழிமுறைகள்

கண்டுபிடிக்க வழிமுறைகள்

மறைக்கப்பட்ட கேமராவை கண்டறி டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ பயன்பாட்டின் உதவியுடன் பயனர்கள் எந்தவொரு அறிமுகமில்லாத இடங்களில் மறைத்து கேமராக்களையும் கண்டுபிடிக்க முடியும். டிடக்ட் ஹிட்டன் கேமிரா புரோ ஆப் தனை நிறுவவும் அதை திறந்து செட்டிங்ஸ் ஆப் தி பிளாஷ் > இன்ப்ரா ரெட் லைட் ஆதாரங்களை கண்டறிய பிரெக்யூன்சி ஸ்கேன், லைட்டிங் எபெக்ட்ஸ் ஆகியவைகளை நிறுவவும்.

Best Mobiles in India

English summary
Hidden camera found in various places here how to check and find

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X