ஆண்ட்ராய்டு மறைத்த ரகசியங்கள்..!!

Written By:

உலகையே கைக்குள் அடக்கியிருக்கும் ஸ்மார்ட்போன் கருவியில் உங்களுக்கு தெரியாமல் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. எனக்கு தெரியமல் அப்படி என்ன இருக்கும் என யோசிப்பவர்கள் தொடர்ந்து படித்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சில குறியீடுகளை மட்டும் கொண்டு என்ன செய்ய முடியும் என்பனவற்றை தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
*#06#

குறியீடு

ஐஎம்ஈஐ நம்பரை அறிந்து கொள்ள இந்த குறியீட்டை பயன்படுத்தலாம்.

 *#0*#

குறியீடு

சர்வீஸ் மெனுவை துவங்க இந்த குறியீடு பயன்படுத்தலாம்.

*#0228#

குறியீடு

சாம்சங் கருவிகளில் க்விக் ஸ்டார்ட் மெனு செல்ல இந்த குறியீட்டை பயன்படுத்தலாம்.

*#9090#

குறியீடு

இந்த குறியீடு உங்களை போனின் சர்வீஸ் மோடு ஆப்ஷனை இயக்க வழி செய்யும்.

*#*#4636#*#*

குறியீடு

போன் சார்ந்த தகவல்களை முழுமையாக பெற இந்த குறியீட்டை பயன்படுத்தலாம்.

*#*#34971539#*#*

குறியீடு

கருவியின் கேமரா சார்ந்த முழுமையான தகவல்களை பெற இந்த குறியீடு வழி செய்யும்.

*#12580*369#

குறியீடு

இந்த குறியீட்டை டைப் செய்து கருவியின் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் சாந்த தகவல்களை பெற முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Hidden Android Secret Codes For all Devices. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot