ஜூன் மாதத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் - ஏன்.?

ஸ்மார்ட்போன்கள் விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உண்டு என ஒரு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.!

By Prakash
|

இந்தியாவில் ஸ்மார்ட்போன்விற்பனை பொருத்தமாட்டில் அனைத்து மொபைல் நிறுவனமும் பல லாபாம் பெறுகின்றன. மேலும் அதிக அளவில் வெளிநாட்டுமொபைல்போன்கள் தான் விற்க்கப்படுகின்றன. தற்போது ஸ்மார்ட்போன்களிகன் விலைப்பொருத்தமாட்டில் மிகவும் அதிகமாக உள்ளது. இருந்தபோதிலும் மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் மொபைல்போன் விலைகள் குறைவாக உள்ளது.

ஜிஎஸ்டி வெளியிட்ட அறிக்கையில் வரும் ஜூன் மாதம் ஸ்மார்ட்போன்கள் விலைகள் கணிசமாக குறையும் என அறிவித்துள்ளது. இதனால் ஜூன் மாதம் அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள் விற்ப்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன்:

ஆன்லைன்:

சில ஸ்மார்ட்போன் பிராண்டுகள் நேரடியாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் வழியாக வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம்:

ஜூன் மாதம்:

ஜூன் மாதத்தில் ஸ்மார்ட்போன்கள் விற்ப்பனைப் பொருத்தமாட்டில் அனைத்து நிறுவனமும் 10% விலை குறைப்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 சதவீதம்:

10 சதவீதம்:

ஜூலை மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் புதிய வரி விதிப்புக்கு முன்பு தற்போதைய ஸ்டாக்குகளை தீர்க்க திட்டமிட்டுள்ளன. எனவே ஸ்மார்ட்போன்கள் விலை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உண்டு என ஒரு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

 ஸ்மார்ட் போன்கள் :

ஸ்மார்ட் போன்கள் :

ஹாங்காங்கை சேர்ந்த ஆய்வு நிறுவன அதிகாரி தருண் பதக் கூறுகையில், ‘விற்பனையாளர்களிடம் திரட்டப்பட்ட தகவலின்படி, இப்போதே பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உட்பட பல வகை மாடல்களுக்கு தள்ளுபடியை அறிவிக்க தொடங்கியுள்ளன'' என்றார். தீபாவளியை ஒட்டி ஜூலை - செப்டம்பரில் அதிக ஸ்மார்ட் போன்கள் இறக்குமதி செய்யப்படும். இதற்கு முன்பு மே மற்றும் ஜூன் மாதங்களில் ஸ்டாக்கை தீர்க்க இறக்குமதி வழக்கமாகவே குறைந்துவிடும்.

விநியோகஸ்தர்கள் :

விநியோகஸ்தர்கள் :

இந்த ஆண்டு வழக்கத்தை விட 10 சதவீதம் இறக்குமதி குறையலாம். சில விநியோகஸ்தர்கள் ஸ்டாக்குகளை கடைக்காரர்களிடம் இருந்து திரும்ப பெற மறுப்பதாக தகவல்கள் வருகின்றன என இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி:

ஜிஎஸ்டி:

மொபைல் விலைப் பொருத்தமாட்டில் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமலான பிறகு சில மாற்றங்கள் வர இருக்கின்றன, இதற்க்கு முன்பாக ஸ்மார்ட்போன்கள் விலை கணிசமாக குறையும். என சந்தை ஆய்வு நிறுவனங்கள் சில கணிப்பு வெளியிட்டுள்ளன.

Best Mobiles in India

Read more about:
English summary
Here's why you may get big discounts on smartphones in June: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X