ஒரே அறிவிப்பு: ரிலையன்ஸ் முதலீடு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

|

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10லட்சத்து 1555கோடி மொத்த பங்கு

ரூ.10லட்சத்து 1555கோடி மொத்த பங்கு

ரூ.10லட்சத்து 1555கோடி
எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் அடிப்படையில் அவற்றின் சொத்து மதிப்பு ரூ.10லட்சத்து 1555கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனதும் 10லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம்

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக செயல்படும் டி.சி.எஸ்.சின் சொத்து மதிப்பு ரூ.7லட்சத்து 75ஆயிரத்து 501 கோடியாக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியின் மதிப்பு ரூ.6லட்சத்து 92ஆயிரம் கோடியாக உள்ளது. 4-வது இடத்தில் பிடித்தது இந்துஸ்தான் லீவர் நிறுவனம், இதன் சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 51ஆயிரம் கோடியாக இருக்கிறது.

முதலீடு 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி

முதலீடு 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் முதலீடு 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பிரிட்டனின் பிரபல செயினிங் சூப்பர்மார்க்கெட் நிறுவனமான டெஸ்கோவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ஒரே அறிவிப்பால் மூலதன மதிப்பு உயர்வு

ஒரே அறிவிப்பால் மூலதன மதிப்பு உயர்வு

அத்துடன், இந்தியாவின் பிரபலமான டி.மார்ட்டின் மூலதன மதிப்பை விட இது 2 மடங்காக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவன பங்குகளை வைத்திருப்பவர்கள், 4 பங்குகளை கொடுத்து, தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டடின்ஒரு பங்கை பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து அடுத்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் மூலதன மதிப்பு உயர்ந்துள்ளது.

நாடு முழுதும் 10 ஆயிரத்து 901 வர்த்தக கிளைகள்

நாடு முழுதும் 10 ஆயிரத்து 901 வர்த்தக கிளைகள்

இதை பயன்படுத்தி, சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத் தொடர்பு சேவையில் பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். ரிலையன்சுக்கு நாடு முழுதும் 10 ஆயிரத்து 901 சில்லறை வர்த்தக கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Here the reliance total investment details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X