Home
News

சாம்சங் கேலக்சி எஸ்8 கருவிக்காக காத்திருப்பது நல்லதே, ஏன்..?

சாம்சங் கேலக்சி எஸ்8 என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது என்பதை பற்றிய தொகுப்பே இது.

By Muthuraj

சாம்சங் அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்8 வெளியீட்டை மும்மரப்படுத்தியுள்ளது அதன் கேலக்ஸி நோட் 7 போல இதுவும் வெடிக்குமா என்பதல்ல இங்கே கேள்வி, எவ்வாறு இது சிறந்தது, இந்த கருவிக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் நல்லதே, அது ஏன் என்பதே இங்கு கேள்வி.

சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த பல வதந்திகள் ஏற்கனவே ஆன்லைனில் வலம் வராத தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் நிறைய எஸ்8 கருவி சார்ந்த செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பிளாக்ஷிப் கருவி

பிளாக்ஷிப் கருவி

பல அறிக்கைகள் தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் அடுத்த பிளாக்ஷிப் கருவியானது திட்டமிடப்பட்டுள்ள நாளுக்கு முன்பே வெளியாகும் என்று கூறுகிறது ஆனால் சமீபத்திய வதந்திகள் குறிப்பாக கேலக்ஸி நோட் 7 பின்னடைவுக்குப் பிறகு, அதே போன்ற ஒரு செய்தியை வழங்கவில்லை.

கேலக்ஸி எஸ்8 கருவி

கேலக்ஸி எஸ்8 கருவி

ஐபிடைம்ஸ் அறிக்கை ஒன்றின்படி நிறுவனம் கேலக்ஸி எஸ்8 கருவியை மிக விரைவில் அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று கூறுகிறது. ஏனெனில் நிறுவனம் முன்னர் செய்த அதே தவறை மீண்டும் செய்யாமல் இருக்க சில நேர முதலீடு எடுத்துக் கொள்ளும் என தோன்றுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

வதந்திகள் படி சாம்சங் கேலக்சி எஸ்8 கருவியானது இரண்டு வகைகளில் வெளியாகும் என்றும், ஒன்று 2கே தீர்மானம் ஒரு 5.1-அங்குல சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே கொண்டும் மற்றொன்று 4கே தீர்மானம் கொண்ட ஒரு 5.5-அங்குல சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே கொண்டும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது உடன் - இரண்டு கருவிகளுமே சாம்சங் ஐகானிக் டிசைன் ஆன டவுல் கர்வுடு டிசைன் கொண்டிருக்கும்

சிப்செட்

சிப்செட்

மேலும், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரு 10என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 830 சிப்செட் அல்லது ஒரு 10என்எம் எக்சினோஸ் சிப்செட் பொருத்தப்பட்திருக்கலாம் என்றும் வதந்திகள் தெரிவிக்கின்றன

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

ஐபிடைம்ஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஒரு 8எம்பி முன்பக்க கேமிரா மற்றும் சாத்தியமான 12 எம்பி அல்லது 13எம்பி பின்பக்க கேமராக்கள் கொண்ட கலவையில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்றும் கூறுகிறது ஆனால் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது என்பது மிகவும் சந்தேகமான ஒரு வதந்தியாகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கேலிகளுக்கு மத்தியில் கெத்து காட்டுமா கேலக்ஸி கிராண்ட் ப்ரைம் +.!?

Best Mobiles in India

English summary
Here’s Why Samsung Galaxy S8 Is Worth Waiting For. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X