ஆப்பிள் குவாட்காப்டர் இப்படி தான் இருக்கும் என்கிறார் இதன் வடிவமைப்பாளர்

By Meganathan
|

பல பிரபல நிறுவனங்களும் டிரோன்களை தாயரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனமும் டிரோன்களை தயாரிக்கலாம் என்று கருதிய ஜெர்மன் வடிவமைப்பாளர் ஆப்பிள் குவாட்காப்டர் எப்படி இருக்கும் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஜெர்மன் வடிவமைப்பாளர் எரிக் ஹியுஸ்மேன் வடிவமைத்த ஆப்பிள் குவாட்காப்டர்களின் மாதிரி படங்களை பாருங்கள்..

குவாட்காப்டர்

குவாட்காப்டர்

மற்ற குவாட்காப்டர்களை போன்று இதிலும் நான்கு ரோட்டோர்களில் சுமார் நான்கு கேமராக்கள் இருக்கின்றன.

கேமரா

கேமரா

அவை ஸ்டில் மற்றும் பானரோமா புகைப்படங்களை அதிகபட்சம் 100 எம்பி வரை படமாக்கும்.

அமேசான்

அமேசான்

அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் அமேசான் ப்ரைம் ஏர் சேவையை 2013 ஆம் ஆண்டு அறிவித்தார்.

அனுமதி

அனுமதி

அமேசான் நிறுவனம் விதிமுறைகளுடன் பறக்கும் டிரோன்களுக்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் விரைவில் பறக்கும் ரோபோட்களை கொண்ட டிரோன்களின் மூலம் 30 நிமிடங்களில் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து விடும்.

கூகுள்

கூகுள்

கூகுள் நிறுவனம் சூரிய சக்தி மூலம் இயங்கும் டிரோன்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றது.

படங்கள்: எரிக் ஹியுஸ்மேன்

Best Mobiles in India

English summary
Here's what an Apple drone might look like. German designer Eric Huisman mocked up a sleek drone concept called the Apple Quadcopter, which has a minimalistic black-and-white design.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X