சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் எவைகள்..? இதோ மேப்..!

Written By:

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னைவாசிகள் மீண்டு செல்ல உதவும் வகையில் 'மேப்' ஒன்று வெளியாகி உள்ளது. அந்த மேப்பில் சென்னையில் எங்கெல்லாம் எந்தெந்த அளவு வெள்ளம் சூழ்ந்து உள்ளது என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அந்த வெள்ளப் பாதிப்பு பகுதி மேப்பை காண இங்கே கிளிக் செய்யவும்..!

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் எவைகள்..? இதோ மேப்..!

'கிட்ஹப்' என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த அருண் கணேஷ், பிரசன்னா வி லோகநாததர், அருணா எஸ், சஞ்சய் பாங்கர் மற்றும் சஜ்ஜத் அன்வர் என்ற தனிப்பட்ட 5 பேர் தான் இந்த வெள்ள பாதிப்பு பகுதிகளை சுட்டிக்காட்டும் மேப்பை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள் எவைகள்..? இதோ மேப்..!

இந்த மேப்பின்படி கடந்த 48 மணி நேரத்தில், சுமார் 2500 தெருக்களில் உள்ள வெள்ள நிலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Here a Map to help you report and avoid flooded streets in Chennai. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot