ரூ.5000 விலையில் இவ்வளவு பெஸ்ட் Mobile-லாம் இருக்கா? அதிகமாக விற்பனையான டாப் 10 மாடல் இதோ!
யாருப்பா சொன்னது புது போன் வாங்கணுனா கண்டிப்பா ரூ.15,000 மேல செலவாகும்னு? உங்கள் கையில் ரூ.5000 இருந்தாலே போதும், கைக்கு அடக்கமான பெஸ்ட் மொபைல் போனை நாம் இப்போது வாங்கிடலாம். இந்த விலையில் கிடைக்கும் பெஸ்டான டாப் 10 மொபைல்கள் இதோ.
1. NOKIA 2.1
- 5" (720 x 1280) டிஸ்பிளே
- 8 GB/1 GB ரேம் ஸ்டோரேஜ்
- 8 | 5 MP கேமரா
- 4100 mAh பேட்டரி
விலை: ரூ. 4,990

2. NOKIA 1
- 4.5" (480 x 854) டிஸ்பிளே
- 8 GB/1 GB ரேம் ஸ்டோரேஜ்
- 5 | 2 MP கேமரா
- 4100 mAh பேட்டரி
விலை: ரூ. 5,688
3. XIAOMI REDMI GO
- 5" (720 X 1280) டிஸ்பிளே
- 16GB/1GB ரேம் ஸ்டோரேஜ்
- 8 | 5 MP கேமரா
- 4100 mAh பேட்டரி
விலை: ரூ. 4,799
4. LAVA Z60S
- 5" (720 x 1080) டிஸ்பிளே
- 16GB/1GB ரேம் ஸ்டோரேஜ்
- 5 | 5 MP கேமரா
- 2500 mAh பேட்டரி
விலை: ரூ. 4,990

5. MICROMAX BHARAT GO
- 4.5" (480 x 854) டிஸ்பிளே
- 8 GB/1 GB ரேம் ஸ்டோரேஜ்
- 5 | 5 MP கேமரா
- 2000 mAh பேட்டரி
விலை: ரூ. 3,290
6. RELIANCE JIOPHONE
- 2.4" (240 x 320) டிஸ்பிளே
- 4GB/512MB ரேம் ஸ்டோரேஜ்
- 2 | 0.3 MP கேமரா
- 2000 mAh பேட்டரி
விலை: ரூ. 1,500
7. NOKIA 8110 4G
- 2.45" (240 X 320) டிஸ்பிளே
- 512 MB/4 GB ரேம் ஸ்டோரேஜ்
- 2 | NA MP கேமரா
- 1500 mAh பேட்டரி
விலை: ரூ. 4,799

8. XIAOMI REDMI 7A
- 5.45" (720 X 1440) டிஸ்பிளே
- 32GB/2GB ரேம் ஸ்டோரேஜ்
- 12 | 5 MP கேமரா
- 4000 mAh பேட்டரி
விலை: ரூ. 6,990
9. Infocus Bingo 10
- 4.5" (480 x 854) டிஸ்பிளே
- 8 GB/1 GB ரேம் ஸ்டோரேஜ்
- 5 | 5 MP கேமரா
- 2000 mAh பேட்டரி
விலை: ரூ. 4,500
10. Micromax Canvas Spark 2
- 5" (480 x 854) டிஸ்பிளே
- 4 GB/768 MB ரேம் ஸ்டோரேஜ்
- 5 | 2 MP கேமரா
- 1800 mAh பேட்டரி
விலை: ரூ. 5,300
உங்கள் கையில் வெறும் ரூ.5000 இருந்தால் போதும், உங்கள் தினசரி சேவைக்கு தேவையான டீசெண்டான மொபைல் (Mobile) சாதனத்தை உங்களால் வாங்க முடியும். இந்த பட்டியலில் இருக்கும் மொபைல் சாதனத்தில் எந்த டிவைஸ் உங்களை கவர்ந்தது என்று எங்களுடன் உங்கள் சாய்ஸை தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








