ஜியோவை கூட்டு சேர்ந்து 'கும்மியடிக்கும்' பிற நெட்வெர்க்குகள்..!

|

ரிலையன்ஸ் ஜியோ பற்றிய விடயங்கள் ஒவ்வொன்றும் இப்போது பொதுவான வெளிச்சத்திற்கு வருகிறது என்றே கூறலாம். மற்ற இந்திய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு இடையே போட்டியை நடைபெற வைத்த ரிலையன்ஸ் ஜியோவிலும் பிற இந்திய டெலிகாம் நிறுவனங்கள் சந்திக்கும் ஒரு பிரதான சிக்கலான கால் ட்ராப் சிக்கலை ரிலையன்ஸ் ஜியோவும் சந்திக்கிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் மட்டுமே சுமார் இரண்டு கோடி அழைப்பு தோல்விகளை எதிர்கொள்கிறது என்று ந்ரிலைன்ஸ் ஜியோ கூறியதும், நாடு முழுவதும் மக்கள் ஜியோ 4ஜி சிம் கார்டு பெற முயல்கின்றனர். ஆனால், அவர்களின் புதிய இணைப்பு மற்ற நெட்வொர்க்குகளை அழைக்க முடியாத வண்ணம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு இருக்கும் நெருக்கடிகள் என்ன.? பிற நெட்வெர்க்குகளால் ஜியோ சந்திக்கும் சிக்கல்கள் என்ன..?

சிக்கல் #01

சிக்கல் #01

வோல்ட் சிக்கல் : இதுவொரு பெரிய பிரச்சினையாகும் ஜியோவிற்கு மற்ற நெட்வொர்க்குகள் இணைப்பு ஆதரவை வழங்கவில்லை, வழங்கினால் புதிதாக அறிவிக்கப்பட்ட ஜியோ சலுகைகள் அவர்களுக்கு ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

வெளிப்படை :

வெளிப்படை :

ஏர்டெல் நிறுவனமோ இப்போது வரையிலாக ஜியோவுடன் ஆன வோல்ட் அழைப்புகளில் ஆர்வமில்லை வேண்டுமென்றால் ஏர்டெல் எதிர்காலத்தில் சேவையை ஆதரிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளது.

சிக்கல் #02

சிக்கல் #02

வெல்கம் ஆபர் சிக்கல் : இந்த ஆண்டின் முடிவு வரை ஜியோ சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்பதை நம் அறிவோம், இது மற்ற நெட்வொர்க்குகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையாகும்.

திருப்தி :

திருப்தி :

இந்த சேவை உண்மையாகவே இலவசமாக கிடைக்க பிற நெட்வெர்க்குகள் அழைப்புகளை வெறுமனே இலவசமாக பெற விரும்பவில்லை. ஆகா இந்த ஒரு சரியான காரணத்திற்காக, வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களின் பார்வையில் இதுவொரு திருப்திபடுத்தாத சலுகையாகிறது.

சில ஆதரவு :

சில ஆதரவு :

இதற்கு ஒரே தீர்வு என்னெவென்றால் வெல்கம் ஆபர் சலுகைகள் காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டும் பின்னர் மற்ற நெட்வொர்க்குகளிடம் இருந்து சில ஆதரவு கிடைக்கும்.

சிக்கல் #03

சிக்கல் #03

பிற தொலைதொடர்பு மேம்பாட்டுகள் இல்லை : ரிலையன்ஸ் மற்றும் பிற முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்கள், சிஓஏஐ (COAI) மற்றும் ட்ராய் உடன் நிகழ்த்திய கலந்துரையாடல் ஆனதின் முக்கிய நோக்கமே இணைப்பு புள்ளிகள் பற்றியது தான். ஆனால் அதன் எந்த விதமான பரஸ்பரமும் ஏற்படவில்லை.

தயாராக இல்லை:

தயாராக இல்லை:

கலந்துரையாடலின் முடிவில் மற்ற தொலைத் தொடர்பு சேவைகள் ஜியோவிற்கு ஆதரவு வழங்க, உள்கட்டமைப்பு மேம்படுத்த தயாராக இல்லை என்பதுஉறுதியானது.

வழியே இல்லை :

வழியே இல்லை :

ஆண்டு இறுதி வரை காத்திருந்து பின் சில நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதை தவிர தற்போது ஜியோவிற்கு வேறு வழியே இல்லை.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

புதிய திட்டத்தோடு சேர்த்து ஜியோவை 'கழுவி ஊத்திய' வோடபோன்.!

Best Mobiles in India

English summary
Here are 3 Possible Solutions for Reliance Jio Call Drop Issues. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X