ஐ ஓஎஸ் 8 இல் ஆரோக்கியம் சார்ந்த முதல் அப்ளிகேஷன்

Written By:

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் எப்பவும் சர்ச்சைகள் நிறைந்த இந்த இரு இயங்கு தளங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை கொடுக்க முயற்சித்து வரும் நிலையில் பலரும் தான் பயன்படுத்தும் இயங்கு தளம் தான் சிறந்தது என்று சண்டை போடும் சம்பவங்களும் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இங்கு நீங்க பார்க்க போறது ஐஓஎஸ் 8 இல் அறிமுகமாகியிருக்கும் புதிய அப்ளிகேஷனை பற்றி தான்.

ஐ ஓஎஸ் 8 ஹெல்த்கிட் ஆப்

ஐஓஎஸ் 8 இல் உடல் ஆரோக்கியத்தை அறிவுறுத்தும் முதல் அப்ளிகேஷன் வெளியானது. பல மாத முயற்சிக்கு பின் வெளியாகியிருக்கும் இந்த அப்ளிகேஷனை வாடுிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த ஆப் பயன்பாட்டு முறைகள் சரியாக தெரியவராத நிலையே நிலவுகிறது. இது ஆப்பிளின் பாஸ்புக் ஆப் போன்றே வாடிக்கையாளர்களின் ஆரோக்கியம் சார்ந்த அனைத்து தகவல்களை பார்க்கலாம். இதன் வடிவமைப்பாளர்கள் இந்த அப்லிகேஷனில் கூடுதல் அம்சங்களை சேர்க்க கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

English summary
Health kit Apps for ios8 released, here is a full coverage about the new health kit app. Here you will come to know about the new health kit app from Apple.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot