Home
News

ப்ளூடூத் மூலம் ஏற்படும் அபாயங்கள், தீர்க்க என்ன தான் வழி

ப்ளூடூத் வயர்லெஸ் தொழில்நுட்ப கருவி மூலம் இன்று பலரும் குறுகிய இடங்களுக்குள் தகவல்களை எளிதாக பறிமாறி கொள்ள முடிகின்றது. தகவல்களை பறிமாறி கொள்ள கண்டறியப்பட்ட இந்த தொழில்நுட்ப கருவியை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

கடந்த மாதம் வெளியானதில் தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

ப்ளூடூத் மூலம் ஏற்படும் நன்மை, தீமைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Bluetooth

Bluetooth

ப்ளூடூத் என்பது வயர் இல்லாமல் வேலை செய்யும் தொழில்நுட்ப கருவி. இதன் மூலம் குறுகிய இடங்களுக்குள் தகவல்களை பறிமாறி கொள்ள முடியும். ப்ளூடூத் ரேடியோ அலைகள் மூலம் இயங்குகின்றது.

Bluetooth devices

Bluetooth devices

ப்ளூடூத் கருவிகள் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரு மின்சாதன கருவிகளுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துகின்றது.

இன்று வெளியாகும் பல தொழில்நுட்ப கருவிகளிலும் ப்ளூடூத் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான உதாரணம் தான் ப்ளூடூத் ஹெட்போன்கள்.

 Bluetooth technology

Bluetooth technology

ப்ளூடூத் தொழில்நுட்பம் தொழில்நுட்ப துரையில் பல வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக இருக்கின்றது. உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட இந்த தொழில்நுட்பம் வயர் இல்லாமல் இயங்குவதோடு விலை குறைவாகவும் இருக்கின்றது. இதை அதிக பட்சம் 10 மீட்டர் வரையிலான சுற்றளவில் பயன்படுத்த முடியும்.

Ear Pain

Ear Pain

ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தினால் காது வலி ஏற்படும். ப்ளூடூத் ஹெட்போன்களில் எடை குறைவாக இருப்பதை பயன்படுத்துவது நல்லது.

Hearing loss

Hearing loss

ப்ளூடூத் ஹெட்போன்களை பயன்படுத்தினால் காது கேளாமை ஏற்படும், முடிந்த வரை சத்தம் குறைவாக வைத்து பயன்படுத்தும் போது இந்த பிரச்சனையை தவிர்க்கலாம்.

Weight gain

Weight gain

மின்காந்த மற்றும் கதிர்வீச்சுகள் உடலின் இயற்கை சக்தி ஓட்டத்திற்கு இடயூறை ஏற்படுத்தும், இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்.

Brain cancer

Brain cancer

ப்ளூடூத் ஹெட்செட்களை பயன்படுத்தும் போது அவை தலையின் அருகே வைக்கப்படுகின்றது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது மூளை அதிகளவு பாதிப்புகளை எதிர்கொள்கின்றது. இவை மூளை புற்று நோய்க்கு வழி வகுக்கும்.

Leukemia

Leukemia

ப்ளூடூத் மூலம் ஏற்படும் இந்த பாதிப்பு உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பல நோய்கள் உண்டாக வழிவகுக்கும்.

Other side effects

Other side effects

ப்ளூடூத் கதிர்வீச்சுகள் உடலில் போகும் போது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். அவைகளில் கழுத்து வலி, தலை வலி, முடி கொட்டுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் அடங்கும்.

பிர்ச்சனை

பிர்ச்சனை

ப்ளூடூத் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் அவை மொபைல் மூலம் ஏற்படும் பாதிப்புகளை விட குறைவு. இருந்தும் அதிகமாக ப்ளூடூத் பயன்படுத்துவது நிச்சயம் பல உடல் நல குறைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Health hazards of using Bluetooth headsets. Here you will find some interstingt and useful information about Bluetooth. Check out the shocking health hazards of using bluetooth.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X