ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே: ஜிகாபைபருடன் போட்டி.!
ஜிகா ஜிகா பைர் சேவை தற்போது பல்வேறு இடங்களில் பொது மக்கள் சேவைக்காக வருகின்றது. இந்நிலையில் ஜியோ ஜிகா பைபருடன் மோதும் வகையில், ரூ.399 விலையில் பிராட்பேண்ட் திட்டத்தையும் வழங்கும் விதமாக ஹாத்வே அதிரடி
பிராட்பேண்டில் அதிக நன்மை வழங்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது குறைந்த விலையில், மக்களுக்கு சேவையளிப்பதால், பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

ஜிகா ஜிகா பைர் சேவை தற்போது பல்வேறு இடங்களில் பொது மக்கள் சேவைக்காக வருகின்றது. இந்நிலையில் ஜியோ ஜிகா பைபருடன் மோதும் வகையில், ரூ.399 விலையில் பிராட்பேண்ட் திட்டத்தையும் வழங்கும் விதமாக ஹாத்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஹாத்வே நிறுவனம் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் பிராட்பேண்ட் சேவையை பெற முடியும் வகையில் அறிவித்துள்ளது.

ஹாத்வே பிராட்பேண்ட்:
ஜியோ கிகாபை பைபர் தனது பிராட்பேண்ட் திட்டம் குறித்து அறிவித்துள்ளது. இதனால் தற்போது நிறுவனங்களிடைய கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் தங்கள் விலைகளை குறைத்து அறிவித்துள்ளன. இந்நிலையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் குறைந்த விலையில், லாபகரமாக இயக்க கூடிய வகையில் ஹாத்வே ஜியோ கிகா பைப்பரை விடவும் மிகவும் குறைவான விலையில், ஹாத்வே பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

ரூ.399க்கு அளவில்லா பிராட்பேண்ட்:
ஹாத்வே அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.399 திட்டத்தில் டேட்டா எம்ப்யூபி வரம்பில்லா டேட்டாக்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது.

ஒரே முறை ரூ.1,999 செலுத்த வேண்டும்:
இந்த சலுகையை பெறுவதற்கு முன் நாம் ஒரே முறை முறை மட்டும் ரூ.1999 செலுத்த வேண்டும். இணைய சேவைகளைப் பெற சந்ததாரர்கள் மாதத்திற்கு ரூ.399 செலு மாத மாதம் செலுத்த வேண்டும். ஹாத்வே இந்த திட்டத்தை வாழ்நாள் முழுவதும் சலுகையாக அறிவித்துள்ளது.

ஜியோ கிகா பைருடன் மோதல்:
ஹாத்வே நிறுவனம் தற்போது ஜியோ ஜிகா பைப்பருடன் நேரடியாக மோதுவது போல் இருக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ பைபரை பொறுத்த வரையில், 100 ஜிபி தினமும் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.600க்கு கட்டணமாக வழங்குகின்றது.

ஜிகாவின் விரிவான சேவை:
இருப்பினும் ஜியோ கிகா பைபர் லேண்ட்லைன் இணைப்பு மற்றும் டிவி இணைப்புடன் இலவச குரல் அழைப்புகள் வழங்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், 600 னேல்களையும் உயர் வரையில் அலவமாக ஸ்ட்ரீம் செய் ஜிகா பைபரின் வேகமான இணைப்பை நம்பியிருக்கும் ஒப்பிடுகையில், ஹாத்வே தரவு நன்மைகளை மட்டுமே வழங்குகின்றது.

50 எம்பிபிஎஸ் வேகத்தில் ஸ்டரீமிங்:
ஸ்மார்ட் டிவி பிற ஸ்மார்ட் சாதனங்களை கொண்ட பொழுதுபோக்கு தேவைகளு;ககாக ஓட்டி தளங்கள் நம்பியிருப்பவர்களுக்கு இப்போது, ஹாத்வே இணைப்பு பொருத்தமானது. இந்த தளங்களில் இருந்து உயர் ரெஸ் உள்ளடக்கத்தை இடையகனமின்றி ஸ்ட்ரீமிங் செய்ய 50 எம்பிபிஎஸ் வேகம் போதுமானது.


Click it and Unblock the Notifications