589 ரூபாய்க்கு இப்படி ஒரு TWS இயர்பட்ஸ்-ஆ? எல்லோரும் 1 வாங்கலாம்! நம்பவே முடியாத Flipkart சலுகை!
இதுவரை எத்தனையோ ஆப்பர்களை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், இப்படி ஒரு சூப்பரான சலுகையை நீங்கள் கிராஸ் செய்திருக்கவே முடியாது என்று கூறும் விதத்தில், TWS இயர்பட்ஸ் சாதனத்தை மிகவும் மலிவு விலையில் வாங்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில், தினசரி பல சாதனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த படி, சமீபத்தில் பல சாதனங்கள் மீது நிறுவனம் பல தள்ளுபடி மற்றும் சலுகையை வாங்கியிருந்தாலும், எல்லோராலும் வாங்கும் படியான ஒரு சலுகை நம்மை உண்மையில் கவர்ந்திழுத்துள்ளது. அது தான், HAROON i12 Pro 100% ஒரிஜினல் ப்ளூடூத் இயர்பட்ஸ்கள் மீது கிடைக்கும் சிறப்பு சலுகையாகும்.

சமீபத்திய புளூடூத் வயர்லெஸ் ஸ்டீரியோ 5.0 தொழில்நுட்பத்துடன் இந்த HAROON i12 Pro இயர்பட்ஸ் சாதனம் செயல்படுகிறது. ஹை-ஃபை சவுண்ட் தரம் மற்றும் கிரிஸ்டல் கிளியர் சவுண்ட் உயர்வுடன் நம்பமுடியாத ஒலி தரத்தை இந்த சாதனம் வழங்குகிறது. அதிநவீன சவுண்ட் சிஸ்டம் அமைப்புடன் செயல்படும் இந்த HAROON i12 Pro இயர்பட்ஸ் சாதனம் உண்மையான ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் சாதனமாகும்.
HAROON i12 Pro 100% Original Bluetooth Earbuds பச்சை நிறத்தில் மிகவும் லேசான மற்றும் இலகுரக வடிவமைப்புடன் உங்கள் காதில் இறுக்கமாகவும், வசதியாகவும் அமர்கிறது. காதுகளில் வலி மற்றும் தொல்லை இல்லாமல் நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கு சரியான பொருத்தத்தையும் வசதியையும் இது வழங்குகிறது. இது வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் அல்லது ஓடும்போதும் கூட உறுதியாக காதுகளில் இருக்கும்.
Flipkart இல் இந்த HAROON i12 Pro 100% Original Bluetooth Earbuds சாதனம் ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தையும் வழங்குகிறது. இது சுமார் 24 மணிநேர பேச்சு நேரத்தையும் வழங்குகிறது. பேட்டரி ஆயுள் பற்றி பேசுகையில், சார்ஜிங் கேஸ் உடன் இது 48 மணி நேரம் வரை எந்த தடையுமின்றி சிறப்பாக செயல்படுகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. மிக வேகமாக சார்ஜிங் நேரம் இதில் 2 மணிநேரமாக உள்ளது.
120 மணிநேர ஸ்டாண்ட்பை நேரத்தை வழங்குகிறது. 20 நிமிட சார்ஜ் மூலம் 2-4 மணிநேர பேச்சு நேரம். Lionix Bass Buds வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் சிறிய 950mAh மினி சார்ஜருடன் பொருத்தப்பட்டுள்ளன. இந்த HAROON i12 Pro 100% ஒரிஜினல் புளூடூத் இயர்பட்ஸின் அசல் விலை ரூ. 2199 ஆகும். ஆனால், இன்றைய பிளிப்கார்ட் சலுகையின் ஒரு பகுதியாக இதன் மீது 73% தள்ளுபடியை பெறுகிறது.
இதன் மூலம் இந்த சலுகைக்கு பிறகு இதன் விலை வெறும் ரூ.589 ஆக குறைந்துள்ளது. ஆம், ரூ.2199 மதிப்பிலான HAROON i12 Pro 100% Original Bluetooth Earbuds சாதனத்தை இப்போது நீங்கள் வெறும் ரூ.589 என்ற விலையில் வாங்கலாம். இதை விட குறைந்த விலையில் TWS இயர்பட்ஸ் சாதனம் வாங்க கிடைக்காது.


Click it and Unblock the Notifications








