ஹார்லெம் ஷேக்...யூடியூப்பை பதம்பார்த்த வீடியோ...100 கோடி பார்வைகள்...

கொலைவெறியும், கக்ணம் ஸ்டைலும் ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் மீண்டுமொரு குத்துடான்ஸ் உருவெடுத்து யூடியூப் உலகை சில வாரங்களாக கலக்கிவருவது உங்களுக்குத்தெரியுமா?
ஆம்! ஹார்லெம் ஷேக் என்றொரு புதுவகை நடனம் பிரபலமடைந்து யூடியூப் தளத்தில் மட்டும் இது 100 கோடித்தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் அந்தப்பாடல் மற்றும் நடனத்தைபார்த்து சிரித்திருக்க வாய்ப்புள்ளது.
ஒருவித லூசுத்தனமாக ஆடப்படும் இந்த ஹார்லெம் ஷேக் நடனமும், இசையும் மிகவும் பிரபலமாகி வருவதால், சில சில குழுக்களாக இணைந்து அவரவர் ஸ்டைலில் ஆடி அதை இணையத்திலும் வெளியிடுகிறார்கள்.
கக்ணம் ஸ்டைலுக்குப் பிறகு இதுவும் 40 நாட்களிலேயே 100கோடியை தொட்டிருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. அதன் சாதனையை முறியடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
விண்டோஸ் அப்டேட் செய்யாமலே கணினியை ஷட்டவுன் செய்வது எப்படி?
அந்த ஹார்லெம் ஷேக் ஆட்டத்தை நீங்களும் பார்க்க விரும்பினால், உங்களுக்காக யூடியூப் தளம் காத்திருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications