கலர் கலரா..டிசைன் டிசைனா புதிய Haier 5 ஸ்டார் ரெப்ரிஜிரேட்டர்ஸ்.. 10 வருட வாரன்டியுடன் விலை இவ்வளவு தானா?

|

Haier நிறுவனம் இந்தியாவில் இன்று 14 வேரியண்ட் மாடல் கொண்ட Haier 5 ஸ்டார் டைரக்ட் கூல் இன்வெர்ட்டர் ரெப்ரிஜிரேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Haier 5 ஸ்டார் டைரக்ட் கூல் ரெப்ரிஜிரேட்டர்கள் அனைத்தும் இந்தியர்களைக் கவரும் விதத்தில் கலர் கலராக, டிசைன் டிசைனாக 14 வெவ்வேறு மடல்களில் பல மிரட்டலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Haier 5 ஸ்டார் டைரக்ட் கூல் இன்வெர்ட்டர் ரெப்ரிஜிரேட்டர்

Haier 5 ஸ்டார் டைரக்ட் கூல் இன்வெர்ட்டர் ரெப்ரிஜிரேட்டர்

இந்த புதிய Haier ரெப்ரிஜிரேட்டர் மாடல்கள் 195 லிட்டர் கபாஸிட்டி அளவுடன் 6 கிளாஸ் ரேஞ் மாடலாகவும், 6 பிலோரல் டிசைன் மாடலாகவும் மற்றும் 2 சாதாரண பிளைன் மாடல் ரெப்ரிஜிரேட்டர்களாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் இப்போது விற்பனைக்கு 10 வருட உறுதியான கம்ப்பிரஸர் வாரன்டியுடன் வருகிறது. புதிய ரெப்ரிஜிரேட்டர் மாடல்களின் விலைகள் என்ன என்பதை இந்த பதிவின் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

ஒரு நாளுக்கு வெறும் 0.3 யூனிட் மட்டுமே கரண்ட் தேவை

ஒரு நாளுக்கு வெறும் 0.3 யூனிட் மட்டுமே கரண்ட் தேவை

இந்த புதிய ரெப்ரிஜிரேட்டர்கள் இன்வெர்ட்டர் கம்ப்பிரஸர் உடன் வருவதனால் உங்களின் மின்சார கட்டணம் பெரும் அளவு சேமிக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது ஒரு 5 ஸ்டார் ரேஞ் ரெப்ரிஜிரேட்டர் என்பதனால் இதன் மின்சார பயன்பாட்டு அளவு ஒரு நாளுக்கு வெறும் 0.3 யூனிட் மட்டுமே தேவைப்படும் என்பதனால் உங்களுக்கு 60% மின்சாரம் மாதம் தோறும் சேமிக்கப்படுகிறது.

இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'.. வேறலெவல் பியூச்சர் தொழில்நுட்பம்..இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'.. வேறலெவல் பியூச்சர் தொழில்நுட்பம்..

உங்களின் மின்சார கட்டணத்தில் 13,860 ரூபாய் சேமிக்கலாம்

உங்களின் மின்சார கட்டணத்தில் 13,860 ரூபாய் சேமிக்கலாம்

அதேபோல், மற்ற நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் உங்களால் சுமார் 13,860 ரூபாயை 10 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என்று நிறுவனம் கணக்குக் காட்டியுள்ளது. இந்த ரெப்ரிஜிரேட்டர் சிறப்பான கூலிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. அதேபோல், இதை உள்ள ஒன் ஹவர் ஐசிங் தொழில்நுட்பம் உங்களுக்கு 60 நிமிடத்தில் ஐஸ் உருவாக்க அனுமதிக்கிறது. இது போன்று இன்னும் பல சிறப்பான சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. சரி இந்த மாடல்களின் விலை விபரத்தை இப்போ பார்க்கலாம்.

கிளாஸ் ரேஞ் (Glass Range)

கிளாஸ் ரேஞ் (Glass Range)

HRD-1955POG-E

விலை: ரூ. 28,600

HRD-1955PTG-E

விலை: ரூ. 28,600

HRD-1955PGG-E

விலை: ரூ. 28,600

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

விலை

HRD-1955PMG-F

விலை: ரூ. 28,400

HRD-1955CGG-E

விலை: ரூ. 28,400

HRD-1955CMG-E

விலை: ரூ. 27,100

பிலோரல் சீரிஸ் (Floral Series)

பிலோரல் சீரிஸ் (Floral Series)
HRD-1955PMM-F
விலை: ரூ. 26,500
HRD-1955PRC-E
விலை: ரூ. 26,500
HRD-1955PMC-E
விலை: ரூ. 26,500
HRD-1955CMM-E
விலை: ரூ. 24,900
HRD-1955CRC-E
விலை: ரூ. 24,900
HRD-1955CMC-E
விலை: ரூ. 24,900

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ.!

பிளைன் வேரியண்ட் (Plain Variants)

பிளைன் வேரியண்ட் (Plain Variants)
HRD-1955CTS-E
விலை: ரூ. 23,700
HRD-1955CBS-E
விலை: ரூ. 22,800

Most Read Articles
Best Mobiles in India

English summary
Haier introduces 14 New Models Of 5-Star Range Direct Cool Refrigerators With 10 Years Warranty On Inverter Compressor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X