அரசு வலைதளங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் ஹேக்கர்கள்: உஷாரய்யா உஷாரு ஓரம் சாரம் உஷாரு.!

இந்தியாவில் உள்ள அரசு வலைதளங்கள் கிரிப்டோ- ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைதளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேர்க்கர்கள் கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய

|

முன்பு எல்லாம் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஹேர்க்கள் நமது செல்போன் மற்றும் கணினி வழியாக நுழைந்து வங்கி கணக்குகளையும், தனிபட்ட விபரங்களையும் கொள்ளையடித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஹேர்கள் அரசு வலைதளங்களில் நுழைந்து, அதன் மூலம் பணம் கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர். இதனால் பொது மக்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு வலைதளங்களில்  நுழைந்த ஹேக்கர்கள்   உஷாரய்யா உஷாரு

இந்தியாவில் உள்ள அரசு வலைதளங்கள் கிரிப்டோ- ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைதளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேர்க்கர்கள் கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி நகராட்சி வலைதளம்:

திருப்பதி நகராட்சி வலைதளம்:

ஆந்திரபிதேசம் மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்டை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தீங்கு விளைவிக்கும் குறையீடு :

தீங்கு விளைவிக்கும் குறையீடு :

அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைதளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இன்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகின்றது.

டிராக் செய்வது கடினம்:

டிராக் செய்வது கடினம்:

மொனேரா எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனோரோ வகையை சேர்ந்த கிரிப்டோரென்சியை டிராக் செய்து மிகவும் கடினமான ஒன்றாகும். அரங்சாக வளைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யததால், ஹேக்கர்கள் இவற்ற தேர்வு செய்கின்றனர்.

நூற்றும் அதிகமான வளைதளங்கள் பாதிப்பு:

நூற்றும் அதிகமான வளைதளங்கள் பாதிப்பு:

புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிகளவு லாபத்தை கொடுக்கின்றது.

Best Mobiles in India

English summary
Hackers using government websites to mine cryptocurrency : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X