Home
News

பிரதமர் மோடிக்கு சவால் விட்ட ஹேக்கர்: எதற்கு தெரியுமா?

ஆதார் நுகர்வோர்கள் தங்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

By Prakash S

இந்திய பிரதமர் மோடி அவர்களின் ஆதார் எண்ணை வெளியிடுமாறு இணையதள ஹேக்கர் elliot Alderson என்பவர் சாவல் விடுத்துள்ளார். மேலும் ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரம் பொதுமக்களும் தங்களின் ஆதார் தகவல்களை சமூகவலைதளங்களில் தரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.

பிரதமர் மோடிக்கு சவால் விட்ட ஹேக்கர்: எதற்கு தெரியுமா?

குறிப்பாக ஆதார் தகவல்கள் பெரிதும் திருடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் நடந்த விவாதத்தின் போது, பயனாளர் ஒருவர் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், ஆதார் வழங்கும் இந்திய தனிப்பட்;ட அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஆர்.எஸ்.ஷர்மாவிடம் உங்கள் ஆதார் தவகல்களை வெளியிடமுடியமா என்று கேட்டருக்கிறார், அதை தொடர்ந்து தனது ஆதார் எண்ணை வெளிப்படையாக ட்விட்டரில் அவரும் பதிவிட்டார்.

ஷர்மாவின் மொபைல்

ஷர்மாவின் மொபைல்

மேலும் இதை தொடர்ந்து ஆர். எஸ். ஷர்மாவின் மொபைல் எண், வீட்டு முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் அவர் பயன்படுத்தும் மற்றொரு மொபைல் எண் ஆகியவற்றை ஹேக்கர் Elliot Alderson வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Elliot Alderson

Elliot Alderson

குறிப்பாக ஆர்.எஸ்.ஷர்மாவின் அனைத்து தகவல்களையும் அவரது ஆதார் எண் மூலமே பெற்றதாகவும் Elliot Aldersonஎன்பவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து ஆதார் சார்ந்து தகவல்களை மக்கள் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும்
Elliot Alderson பிரதர் மோடியின் ஆதார் எண்ணை கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமும் 3.5கோடி

தினமும் 3.5கோடி

ஆதார் நுகர்வோர்கள் தங்களின் தகவல்களை சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சரியான நிர்வாகத்தை தரவும், ஏழைகளுக்கான பலன்கள் நேரிடையாக மற்றும் சரியாக அவர்களை சென்றடைய ஆதார் வழிவகை செய்வதாகவும்,ஜூன்30, 2018 வாக்கில் 60.22 கோடி வங்கிகணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இதுவரை 121.65கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளதாகவும், தினமும் 3.5கோடி ஆதார் அட்டைகள் அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப ரீதியில்

தொழில்நுட்ப ரீதியில்

ஆதார் அட்டையை பயன்படுத்தாமல் தொழில்நுட்ப ரீதியில் வேறு மாற்று ஏற்பாடுகள் செய்து அதென்டிகேட் செய்ய வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது.

Best Mobiles in India

English summary
Hacker Elliot Alderson asks PM Modi for Aadhaar no after leaking TRAI chief RS Sharmas personal details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X