டரீயல் ஆக்கும் துப்பாக்கி ஐபோன் கேஸ்கள்..!
ஒருத்தன் நிம்மதியா உட்காந்திருந்தா, அது நாலு பேருக்கு பிடிக்காது. அப்படிப்பட்ட நாலு பேரு உலகம் முழுக்க இருப்பானுங்க போல, அவனுங்க பாத்த கிரிமினல் தனமான வேலைகள்ல ஒண்ணுதான் இந்த - துப்பாக்கி ஐபோன் கேஸ்..!
மூக்கு புடைப்பா இருந்தா இப்பிடிதான் யோசிக்க தோணும்..!
ஐ போன்கள் கிளப்பிய தொழில்நுட்ப பரபரப்பை விட, இந்த துப்பாக்கி ஐபோன் கேஸ்கள் அதிக பீதியை கிளப்பி விட்டு இருகின்றன..!
அப்படியான துப்பாக்கி ஐபோன் கேஸ்களின் அணிவகுப்பு இதோ..!

போன் கேஸ் ??
எவன் நம்புவான் இது போன் கேஸ்னு சொன்னா...?!

யூஎஸ்பி :
யூஎஸ்பி எங்க இருக்கு பாத்தீங்களா ?

கலர் துப்பாக்கி :
கலர் கலர் துப்பாக்கி ஐபோன் கேஸ்..!

நினைப்பு :
பாப்பாக்கு, ஜேம்ஸ் பாண்ட்னு நினைப்பு ..!

க்யூட் :
கொஞ்சம் க்யூட் தான்ல !

ஹேண்ட்ஸ் அப் :
ஹேண்ட்ஸ் அப் சொல்லலாமா.??

ஹீரோ :
நிறைய படம் பாப்பாரு போல..!

காலி :
பொறுமையையும், நம் பணத்தையும் காலி செய்வதில் குறியாக இருக்காங்கப்பா..!

தயாரித்த நிறுவனம் :
"இது உங்கள் ஐபோனை பளபளவென வைத்துக் கொள்ளும், ஸ்பெஷலாக காட்டும்" என்கிறது இதை தயாரித்த நிறுவனம்.

அச்சம் :
இது பார்ப்பவர்களை முதலில் அச்சப்படுத்த மட்டுமே செய்கிறது..!


Click it and Unblock the Notifications