முடங்கியது கூகுளின் ஜிடால்க் சேவை, இனி ஹேங்அவுட் செயலியை பயன்படுத்தலாம் பாஸ்..

By Meganathan
|

கடந்த 9 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த கூகுள் நிறுவனத்தின் ஜிடால்க் மெசேஜிங் சேவை நிறுத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் கூகுளின் ஹேங்அவுட் இனி ஜிடால்க் சேவையை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

முடங்கியது கூகுளின் ஜிடால்க் சேவை இனி ஹேங்அவுட் செயலியை பயன்படுத்தலாம்

இந்த செய்தியை கூகுளின் வாய்ஸ் மற்றும் ஹேங்அவுட் சேவைகளுக்கான ப்ராடக்ட் மேனேஜரான மயூர் கமத் ப்ளாக் மூலம் தெரிவித்தார்.

முடங்கியது கூகுளின் ஜிடால்க் சேவை இனி ஹேங்அவுட் செயலியை பயன்படுத்தலாம்

இந்த சேவை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும் இதனை Jitsi, Psi, Instantbird, Miranda IM, போன்ற செயலிகளை கொண்டு பயன்படுத்த முடியும். இந்த சேவைகள் கூகுள் எந்த வகையிலும் பொறுப்பேற்காது, இதனை பயன்படுத்துவது பயனாளர்களின் சொந்த விருப்பம் என்று தன் பயனாளர்களுக்கு கூகுள் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முடங்கியது கூகுளின் ஜிடால்க் சேவை இனி ஹேங்அவுட் செயலியை பயன்படுத்தலாம்

பிரபல குறுந்தகவல் செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியை கடுமையாக்கவே கூகுள் நிறுவனம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. புதிய ஹேங்அவுட் சேவையானது வாடிக்கையைாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்பதோடு இதில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
GTalk is officially dead, long live Hangouts. Google Talk, the 9-year old instant messaging service, has finally been killed by the internet giant.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X