ஜிஎஸ்டி வரி எதிரொலி : லேப்டாப்களுக்கு விலை குறைப்பு.!

By Prakash
|

தற்போது நாடுமுழுவதும் ஜிஎஸ்டி பொருட்கள் மற்றும் சேவை வரி அதிகரிக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் விலை குறைக்கப்படடுள்ளது.

ஜூலை 1 முதல் பல்வேறு மொமைல்பில் கட்டணங்கள் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக பல்வேறு நிறுவனங்களின் லேப்டாப் விலை 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிக மக்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை இப்போது வாங்குவது மிகவும் நல்லது. அடுத்து விலைக் குறைக்கபட்டு லேப்டாப் வரிசைகளைப் பார்ப்போம்.

 ஆசஸ் ஏ541யுஜே-டிஎம்465:

ஆசஸ் ஏ541யுஜே-டிஎம்465:

 • டிஸ்பிளே:15.6-இன்ச்
 • செயலி:2.5ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-6006யு 6வது ஜென் செயலி
 • ரேம்:4ஜிபி
 • இன்டெல் எச்டி 520 கிராபிக்ஸ்
 • டாஸ் இயக்க சிஸ்டம்
 • 2கிலோகிராம் லேப்டாப்
 • இதன் முந்தைய விலை: ரூ.73,990
 • தற்போதைய விலை: ரூ.33,990
 • லெனோவா யோகா 510:

  லெனோவா யோகா 510:

  • டிஸ்பிளே:14-இன்ச்
  • செயலி:இன்டெல் ஐ3 செயலி (6 வது ஜெனரல்)
  • ரேம்:4ஜிபி
  • 64 பிட் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
  • இதன் முந்தைய விலை: ரூ.44,500
  • தற்போதைய விலை:42,500
  • டெல் இன்ஸ்பிரான் 7000 :

   டெல் இன்ஸ்பிரான் 7000 :

   • டிஸ்பிளே:15.6-இனச்
   • செயலி:இன்டெல் கோர் ஐ7 செயலி (7 வது ஜெனரல்)
   • 8ஜிபி டிடிஆர்4 ரேம்
   • 64 பிட் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
   • 3 செல் பேட்டரி
   • இதன் முந்தைய விலை: ரூ.80,395
   • தற்போதைய விலை:77,395
   • டெல் வோஸ்ட்ரோ 3568 இசெட்553501 யுஐஎன்9:

    டெல் வோஸ்ட்ரோ 3568 இசெட்553501 யுஐஎன்9:

    • டிஸ்பிளே:15.6-இனச்
    • செயலி:7 வது தலைமுறை இன்டெல் கோர்டிஎம் ஐ5-7200யு
    • இன்டெல் எச்டி கிராபிக்ஸ் 520
    • யுஎஸ்பி 3.0, யுஎஸ்பி 2.0,எஸ்டி கார்டு ரீடர்
    • இதன் முந்தைய விலை: ரூ.49,000
    • தற்போதைய விலை: ரூ.43,990
    • எல்ஜி கிராம் 14இசெட்960:

     எல்ஜி கிராம் 14இசெட்960:

     • டிஸ்பிளே:14-இன்ச்
     • செயலி: 2.3ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் ஐ5-6200யு 6வது ஜென் செயலி
     • 8ஜிபி டிடிஆர்3எல் ரேம்
     • விண்டோஸ் 10 இயக்க முறை
     • 7.5 மணி நேர பேட்டரி ஆயுள்
     • இதன் முந்தைய விலை:94,990
     • தற்போதைய விலை:64,000
     • டெல் இன்ஸ்பிரான் 3000 தொடர் 3169:

      டெல் இன்ஸ்பிரான் 3000 தொடர் 3169:

      • டிஸ்பிளே:11.6-இன்ச்
      • செயலி: 2.20ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் எம்3-6யு30 6வது செயலி
      • 4ஜிபி டிடிஆர்எல் ரேம்
      • விண்டோஸ் 10 இயக்க முறை
      • 8 மணி நேர பேட்டரி ஆயுள்
      • 45 வாட்ஸ் ஏசி அடாப்டர்
      • இதன் முந்தைய விலை:29,990
      • தற்போதைய விலை:27,990

Best Mobiles in India

Read more about:
English summary
GST effect Upto 50% discount on these laptops; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X