Home
News

கூகுள் மீட் மற்றும் கூகுள் டுயோ சேவைகளில் மிகிவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய அம்சங்கள் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

 முதல் க்ரூப் காலிங் வசதி

இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் துவங்கியது முதல் க்ரூப் காலிங் வசதி கொண்ட ஆப் வசதிகளின் எண்ணிக்கையும், க்ரூப் கால் ஆப்களின் அம்சங்கள் எண்ணிக்கையில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனம் தனது மீட் மற்றும்

அதன்படி கூகுள் நிறுவனம் தனது மீட் மற்றும் டுயோ, நெஸ்ட் ஹப் மேக்ஸ் உள்ளிட்ட சேவைகளில் க்ரூப் கால் மேற்கொள்ளும்
வசதியை அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த அட்டகாச சேவைகளில் ஒரே சமயத்தில் ஒருவருடன் மட்டுமே வீடியோகால்களை மேற்கொள்ள முடியும்.

ஹப் மேக்ஸ் சாதனத்தின் கூகுள்

மேலும் நெஸ்ட் ஹப் மேக்ஸ் சாதனத்தின் கூகுள் டுயோ கொண்டு வீடியோ கால் மேற்கொள்வோர் முதலில் கூகுள் டுயோ மொபைல் செயலியில் க்ரூப் ஒன்றை உருவாக்கி அதில் நபர்களை சேர்க்க வேண்டும், பின்பு இதன் ஹப் மேக்சிடம்Hey Google, make a group call என்று கூறினால், சாதனம் தானாக க்ரூப் கால் மேற்கொள்ள துவங்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 டுயோ கால் அம்சம்

குறிப்பாக கூகுள் டுயோ கால் அம்சம் எல்ஜி எக்ஸ்பூம் ஏஐ தின்க் டபிள்யூகே9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே, ஜெபிஎள் லின்க் வியூ மற்றும் லெனோவோ 8 இன்ச் மற்றும் 10 இன்ச் ஸ்மார்ட் டிஸ்பிளேக்களிலும் பயன்படுத்த முடியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ்

இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் சேவையில் விரைவில் ஒரே சமயத்தில் 49 பேருடன் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. டீம்ஸ் சேவையில் 7*7 வடிவில் 49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி வழங்கப்பட இருப்பதாகமைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரே திரையில் ஆசிரியர்கள்

இந்த புதிய அப்டேட்ட மூலம் 40-க்கும் அதிக மாணவர்கள் கொண்ட வகுப்பறைகளில் மிக எளிமையாக ஆன்லைனில் பாடம் எடுக்க முடியும். பின்பு இந்த அம்சம் கொண்டே ஒரே திரையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரையாட முடியும். மார்ச் மாதத்தில் உலகம் முழுக்க 18 நாடுகளில் சுமார் 25ஆயிரம் புதிய கல்வியாளர்கள் டீம்ஸ் சேவையை பயன்படுத்த துவங்க உள்ளனர்.

365ப்ரோடக்டிவிட்டி சூட் மூ

ஆரம்பத்தில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களை குறிவைத்து துவங்கப்பட்ட டீம்ஸ் சேவையில் தற்சமயம் ஆஃபிஸ் 365ப்ரோடக்டிவிட்டி சூட் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கிய சேவையாக உருவெடுத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Group Call Features added in Google Meet and Duo: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X