கடந்த காலத்தில் வெளியாகி திருப்பு முனையாக அமைந்த தொழில்நுட்பங்கள்

By Meganathan
|

தொழில்நுட்ப சந்தை வேகமாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் இன்று நாம் பயன்பாடுத்தி வரும் தொழில்நுட்பங்கள் வெளியான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த வகையில் இன்று உலக பிரபலமாக இருக்கும் தொழில்நுட்பங்கள் வெளியான வரலாறுகளை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

யூட்யூப்

யூட்யூப்

பேபால் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களான சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜாவெத் கரிம் இணைந்து 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இந்த சேவை கூகுள் நிறுவனத்தில் இருந்து சுமார் $1.65 பில்லியன்களுக்கு வாங்கப்பட்டது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

அதிகாரப்பூர்வமாக 2004 ஆம் ஆண்டு பிர்பவரி 4 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த சமூக வலை தளமானது 2006 ஆம் ஆண்டு முதல் வேகமான வளர்ச்சியை கண்டது.

டுவிட்டர்

டுவிட்டர்

2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த சேவை அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

ஐபோன் மற்றும் ஐஓஎஸ்

ஐபோன் மற்றும் ஐஓஎஸ்

ஆயிரம் பேர் கொண்ட குழுவுடன் ஐபோன் வளர்ச்சிக்காக ஸ்டீவ் ஜாப்ஸ் களத்தில் இறங்கியதோடு ஐபோன் கருவியை 2007 ஆம் ஆண்டு அறிவித்தார்.

அமேசான் கின்டிள்

அமேசான் கின்டிள்

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் தலைமுறை அமேசான் கின்டிள் வெளியானது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

2005 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டை கைப்பற்றிய கூகுள் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கு வெளியானது.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் அக்டோபர் 28, 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

ஆப்பிள் ஐபேட்

ஆப்பிள் ஐபேட்

1993 ஆம் ஆண்டு டேப்ளெட் சந்தையில் அறிமுகமான ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபேட் கருவியை 2010 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

பில்லியன் டாலர்களுக்கு விலை போன முதல் செயலி என்ற பெருமையை கொண்டிருக்கின்றது இன்ஸ்டாகிராம்.

எல்டிஈ

எல்டிஈ

அதிவேக இண்டர்நெட் சேவையை வழங்கும் எல்டிஈ தொழில்நுட்பம் 2011 ஆம் ஆண்டு ரோஜர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some Groundbreaking Technologies Released In The Last 10 Years. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X