120 ஆண்டுகளுக்கு பின் "டைம் டிராவல்" செய்து வந்த சிறுமி?- ஆதாரத்துடன் அதிர்ச்சியூட்டும் தகவல்

|

குழப்பமாக உள்ளதா, இங்கு கொடுத்துள்ள புகைப்படத்தை பார்க்கும் போது அது புரியும். கருப்பு வெள்ளை புகைப்படமாக இருப்பது 120 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் அந்த சிறுமிதான் தற்போது க்ரெட்டா தன்பெர்க் எனும் பெயரில் பூமிக்க வந்துள்ளார் என கூறப்படுகிறது.

1898 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம்

1898 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம்

இந்த புகைப்படம் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆராய்ந்தனர் அதில் 1898 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது. 120 ஆண்டுகள் பழமையான புகைப்படத்தில் இருக்கும் சிறுமியை அச்சு எடுத்தது போல் க்ரெட்டா தன்பெர்க் உள்ளார். இந்த புகைப்படம் சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

 ஐ.நா சபையை கலங்க வைத்த க்ரெட்டா

ஐ.நா சபையை கலங்க வைத்த க்ரெட்டா

இந்த க்ரெட்டா தன்பெர்க், ஐநா சபையில் காலநிலை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உலகத் தலைவர்களைக் கேள்வியால் மிரளவைத்து சர்வதேச அளவில் பல்வேறு தரப்பினருக்குமான ரோல் மாடல் ஆக மாறியவர்.

அன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புஅன்றிலிருந்து இன்று வரை உலக பொது மொழி ஒன்றுதான்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

விழப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

விழப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசு, ஓசோன் படலத்தில் ஓட்டை போன்ற வார்த்தைகள் நாம் அதிகம் கேள்விப்படும் வார்த்தைகள் தான். ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு தற்போது வரை நம்மிடம் முழுமையா ஏற்பட வில்லை.

பள்ளிப்படிப்பை நிறுத்திய க்ரெட்டா

பள்ளிப்படிப்பை நிறுத்திய க்ரெட்டா

சுற்றுச்சூழல் பாதுகாக்க தன் பள்ளிப்படிப்பை நிறுத்திக் கொண்டு போராட்டங்களைத் துவங்கினார் க்ரெட்டா தன்பெர்க். தற்போது உலக நாடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் ஒன்று திரண்டு வகுப்புகளைப் புறக்கணித்து சுற்றுச்சூழல் குறித்த போராட்டங்களை நடத்துவதற்கு காரணம் கிரேட்டா தன்பெர்க் என்ற 16 வயது சிறுமிதான்.

டிரம்பை முறைத்த க்ரெட்டா

டிரம்பை முறைத்த க்ரெட்டா

ஹவூடி மோடி நிகழ்ச்சியில் டிரம்ப் மோடியுடன் ஒரு சிறுவன் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதேபோல், டிரம்ப் தன்னைக் கடந்து செல்லும்போது கிரேட்டா அவரை முறைத்து கொண்டு பார்த்த வீடியோ சமூக வலையதளங்களில் பெரிய அளவில் வைரலானது.

pic courtesy: Social media

Best Mobiles in India

English summary
Greta Thunberg 1898 doppelgänger: 19th-Century Gold Miner and Time Traveler

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X