இந்த தொழில்நுட்ப கருவிகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
தொழில்நுட்ப கருவிகள் என்றால் பெரும்பாலும் விலை அதிகமாகவும் பார்க்க பிரம்மிப்பகாவும் தான் இருக்கும். ஆனால் தொழில்நுட்ப கருவிகளை இப்படியும் செய்கின்றார்கள், எப்படி செய்கின்றார்கள் என்று கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ரீஃப்ளீஸ்
பழைய பிளாஸ்டிக் மூலம் டேப்ளெட் கவர், ஈரீடர் கேஸ் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஐபாம்பூ ஸ்பீக்கர்
மூங்கிள் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் $20முதல் கிடைக்கின்றன.

டெஸ்க்
புதுப்பிக்கப்பட்ட கார்டுபோர்டு மற்றும் விர்ஜின் ஃபைபர் மூலம் செய்யப்பட்டிருக்கும் ஸ்டான்டிங் டெஸ்க் $95 முதல் கிடைக்கின்றது.

யுஎஸ்பி செல்
ரீசார்ஜ் செய்யும் வசதி கொண்ட பேட்டரி $17.99 முதல் கிடைக்கின்றது.

சோலார் பேனல்
இந்த பேனல் கொண்டு உங்களது கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும்.

சோலார் பேக் சார்ஜர்
சிறிய மின்சாதன கருவிகளுக்கு சார்ஜ் செய்ய உதவும் சோலார் பேக் சார்ஜர் $59.99 முதல் கிடைக்கின்றது.

போன் கேஸ்
புதுப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செய்யப்படும் போன் கேஸ் மற்றும் கார்டு ஹோல்டர்கள்

டென்ட்
சூரிய சக்தி மூலம் மின்சார கருவிகளுக்கு சார்ஜ் செய்யும் டென்ட் வகைகளின் விலை $300 இல் இருந்து துவங்குகின்றது.

ரூக்கஸ் சோலார்
இந்த வயர்லெஸ் சவுண்டு சிஸ்டம் $149.99 முதல் கிடைக்கின்றது.

சோலார் சார்ஜர்
பார்க்க அழகாக காட்சியளிப்பதோடு சூரிய சக்தி மூலம் கருவிகளுக்கு சார்ஜ் செய்யும் இந்த கருவி $108 முதல் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications