Just In
- 9 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 12 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 12 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 13 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
காரைக்குடி அருகே பெரியார் சிலை அகற்றம் சர்ச்சை.. டிஎஸ்பி, தாசில்தார் மீது அதிரடி நடவடிக்கை!
- Sports
மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட்.. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.. புதிய சாதனை
- Finance
ஒரே வாரத்தில் ரூ.2.16 லட்சம் கோடி காலி.. ரிலையன்ஸ், எஸ்பிஐ டாப் லூசர்.. லிஸ்டில் யாரெல்லாம்?
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வானத்தில் தோன்றிய மர்மமான பச்சை நிற ஃபயர்பால்! வைரல் ஆகும் வீடியோ!
கான்பெர்ராவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்.ஓ (CSIRO) - நாசா கண்காணிப்பு நிலையத்தின் கல்வி மற்றும் அவுட்ரீச் மேலாளர் க்ளென் நாக்லே, வானத்தில் தோன்றிய மர்மமான ஒரு பச்சை நிற ஃபயர்பால் பற்றிய ஆதார வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வளைத்ததில் வேகமாக வைரல் ஆகிவருகிறது.

மர்மமான பச்சை நிற ஃபயர்பால் காட்சி
பில்பாரா (Pilbara) பகுதியில் அமைந்துள்ள நாட்டின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த நீலம் மற்றும் பச்சை நிற ஃபயர்பால் காட்சியை நேரில் பார்த்துள்ளனர். வனத்தில் சத்தத்துடன் பச்சை நிறத்தில் தோன்றிய இந்த மர்மமான ஃபயர்பாலை அப்பகுதி மக்கள் பலரும் தங்களின் ஸ்மார்ட்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அதை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மர்மமான பச்சை நிற ஃபயர்பால் உண்மையில் என்ன?
ஆஸ்திரேலியா மீது தோன்றிய மர்மமான பச்சை நிற ஃபயர்பால் உண்மையில் என்ன?
விஞ்ஞானிகள் மற்றும் வானியல் சமூகத்தின் உறுப்பினர்கள் பச்சை ஃபயர்பால் என்னவாக இருக்கும் என்பது குறித்து பல ஊகங்களை முன்வைத்துள்ளனர். இது பிரகாசமான ஒளியின் ஸ்ட்ரீக்கை உருவாக்கிய எரியும் வளிமண்டலத்தில் ஒரு பொருளாக இருக்கலாம்.

ஸ்பேஸ் ஜங்க் குப்பையா?
சில வானியலாளர்கள் இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஸ்பேஸ் ஜங்க் குப்பைகளால் ஆன ஒரு பொருளாக கூட இருக்கலாம் என்று கூறியுள்ளனர். எடுத்துக்காட்டாக, சமீபத்திய ராக்கெட் ஏவுதலின் குப்பைகளாக இவை இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி குப்பை இல்லை என்று மறுக்கும் ரானே சாயர்ஸ்
ஆனால், இந்த சாத்தியத்தை ரானே கர்டின் பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஒரு ஆராய்ச்சி தூதராக உள்ளா ரானே சாயர்ஸ் மறுத்துள்ளார். அவர் கூறிய கருத்துப்படி எந்தவொரு விண்வெளி குப்பையும் வளிமண்டலத்தில் நுழையும் போது, பெரும்பாலும் வெடித்து சிதறுவது அல்லது தீப்பொறிகள் போல பரபரவென தான் காண முடியும் என்று ரானே பகிர்ந்து கொண்டார்.

அப்படியானால் இது இயற்கை விண்வெளி பொருளா?
சோலார் பேனல்கள் மற்றும் உலோகத் துண்டுகள் போன்ற பிற விஷயங்கள் அனைத்தும் பூமியின் வளிமண்டலத்தின் உள் நுழையும் பொழுது எல்லா பக்கங்களிலும் நகரும். பில்பரா மீது காணப்பட்ட ஃபயர்பால் அதன் இயக்கத்தில் மிகவும் மென்மையாக இருந்தது, கிட்டத்தட்ட வானம் வழியாக சறுக்கியது போன்று காட்சியளித்தது. இது நிச்சயம் ஒரு இயற்கை விண்வெளி பொருளாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது என்று கூறியுள்ளார்.
|
மர்ம பொருளில் அதிக இரும்புச்சத்து
ஃபயர்பாலின் நீல-பச்சை நிறம், வானில் தோன்றிய மர்ம பொருளில் அதிக இரும்புச்சத்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்று நாக்லே கூறினார். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள விண்வெளி பாறைகள் மற்றும் சிறுகோள் துண்டுகளில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம். இதனால், பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது இந்த பொருள் பச்சை ஃபயர்பால் விண்கற்கள் ஆக இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிட்ட மர்ம பொருள்
செய்தி ஆதாரத்தின்படி, 2017 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இதேபோன்ற மற்றொரு ஃபயர்பால் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அந்த ஃபயர்பால் பூமியில் தரையிறங்கவில்லை, அதேபோல் வளிமண்டலத்தில் நுழையும் பொழுது எரித்து சாம்பலாக்கப்படவில்லை, வழக்கத்திற்கு மாறாக அந்த பொருள் தன்னை மீண்டும் விண்வெளிக்கே சென்றுவிட்டது. அதேபோல், இந்த விண்கல்லும் மற்றொரு விநோதமான ஒன்றாக இருக்கிறது.

44,000 கிலோ விண்கல் பொருட்கள் பூமியில் விழுகிறது
வனத்தில் மிக அருகில் தோன்றிய ஏரிகள் நிகழ்வுகள் ஒன்றும் நமக்கு புதிதில்லை, நாசாவின் கூற்றுப்படி, சுமார் 48.5 டன், அதாவது 44,000 கிலோ வரை விண்கல் பொருட்கள் தினசரி பூமியில் விழுகின்றது. தினசரி 44,000 கிலோ விண்கல் பொருட்கள் பூமியில் விழுகிறது என்றால் வருடத்திற்கு எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இந்த விண்வெளி பொருட்கள் பெரும்பாலும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470