Home
News

கிராண்ட் தெப்ட் ஆட்டோ கேமை 38 மணி நேரம் விளையாடியவர்

By Prabakaran

கிராண்ட் தெப்ட் ஆட்டோ 5 (Grand Theft Auto V) இப்பொழுது உலகை கலக்கி கொண்டிருக்கும் இந்க கேம் சென்ற மாதம் வெளிவந்தது. வெளிவருவதற்க்கு முன்பே இந்த கேம் பற்றிய எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வெளிவந்த பிறகு இது மேலும் பிரபலமாகியுள்ளது.

நியூயார்க்கில் ஜோஸப் பெர்ன்ஸ்டெயின் என்பவர் இந்த கேமை 38 மணி நேரம் விளையாடியுள்ளார். இந்த கேமை வாங்குவதற்க்கு சில நாட்களுக்கு முன்பே இதை வாங்கிய பிறகு ஓரேயடியாக இந்த கேமை தொடர்ந்து விளையாடி முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாராம்.

அதே போல் கிராண்ட் தெப்ட் ஆட்டோ 5 வெளிவந்த பிறகு அதை வாங்கிய இவர் 38 மணி நேரம் விளையாடியுள்ளார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி காலை 7.45க்கு விளையாட தொடங்கிய இவர் செப்டம்பர் 14 தேதி மதியம் 12.00 மணி வரை விளையாடியுள்ளார். நடுவில் சில மணி நேரங்கள் இவர் தூங்கியும் விட்டாராம்.

கிராண்ட் தெப்ட் ஆட்டோ 5 கேமை விளையாடுபவர்கள் சில விஷியங்களை தெரிந்து கொண்டு விளையாடினால் இன்னும் சிறப்பாக விளையாடலாம். இந்த கேமின் சீக்ரெட் Cheat codeகள் மற்றும் இன்னும் சில தகவல்கள் உள்ளன அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

நிறைய வெப்சைட்கள் இந்த கேமில் உங்கள் ஸ்டாக் பற்றி அறிய உதவுகின்றன. அந்த சைட்களை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

#2

#2

இந்த கேமில் பைட்டர் ஜெட்டை திருடுவது எப்படி என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

#3

#3

GTA v கேமில் நீங்கள் காரை ஆன்லைனில் இன்ஸ்யூர் பண்ணலாம் அதை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

#4

#4

இந்த கேமில் உள்ள Cheat codeகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

#5

#5


இந்த ஸ்லைட்டில் உள்ள தகவலை நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் கேம் விளையாடும் போது பயன்படும்.

#6

#6

இந்த லொக்கேஷனில் தான் ஸ்கூபா கியர் கொண்ட போட் இருக்கும்.

#7

#7

இந்த லொக்கேஷனில் ராக்கெட் கொண்ட ஹெலிகாப்ட்டர் இருக்கும்.

#8

#8

Bugatti Veryon காரை இந்த லொக்கேஷனில் நீங்கள் காணலாம்.

#9

#9

வரைபடத்தின் பேசிக் லேஅவுட் இது தான்.

#10

#10

வரைபடத்தில் உள்ள இந்த லொக்கேஷனில் நீங்கள் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களை காணலாம்.

#11

#11

மைக்கிலின் வீட்டில் அப்புறப்படுத்துக்கூடிய யோகா பால் உள்ளது.

#12

#12

நீங்கள் வண்டிகளை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்து செல்லலாம்.

#13

#13

லிபெர்ட்டி சிட்டியுடன் ஒப்பிடுகையில் இந்த கேம் பெரியது.

#14

#14

UV லைட் சீர்ரெட்களுடன் கொண்ட ஸ்பெஷல் எடிஸன் மேப் இது.

#15

#15

நீங்கள் பேராநார்மல் ஈவென்ட்கள் மற்றும் UFOகளை இந்த லொக்கேஷனில் காணலாம்.

#16

#16

இந்த கேமில் Mt. Gordoவில் ஒரு பேய் இருக்கும். இந்த பேய் நைட் 1.00 மணிக்கு தெரியும்.

#17

#17


சாப்பை கவனித்துக்கொள்வது உங்களுக்கு தொந்தரவாக அமையும்.

#18

#18


நீங்கள் இங்கு நிறைய பணத்தை செலவு செய்வீர்கள்.

#19

#19


நீங்கள் ஸ்டாப் லைட்டில் ஸ்போர்ட்ஸ் காருக்கு அருகில் இன்ஞினை ரைஸ் செய்தால் அது ஸ்ட்ரீட் ரேஸில் முடியும்.

#20

#20

5-ஸ்டார் போலீஸ் சேஸிங்கில் இருந்து நீங்கள் தப்பி பிழைத்தால் உங்கள் கார் இந்த நிலைமையில் தான் இருக்கும்.

#21

#21

Jet Skiயை நீங்கள் ஸ்விம்மிங் பூலில் நிறுத்திக் கொள்ளலாம்.

#22

#22

நீங்கள் ரோட்டில் வண்டி ஓட்டாமல் மற்ற இடத்தில் வண்டி ஓட்டினால் உங்கள் கார் அழுக்காகி விடும்.

#23

#23


நீங்கள் கடைசியாக ஓட்டிய வண்டி உங்கள் வீட்டிறக்கு வெளியில் பார்க் ஆகி இருக்கும்.

#24

#24

உங்கள் பைக்கை ஏற்றி செல்ல நீங்கள் டிரக்கை பயன்படுத்தலாம்.

#25

#25

இவர்களை போல தான் இந்த கேமில் வரும் முக்கிய கேரக்டர்கள் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X