வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

By Keerthi
|

மாறிவரும் இந்த உலகில் தினந்தோறும் பல புதுமைகள் வந்த வண்ணம் தான் உள்ளது எனலாம் அந்த வகையில் இந்த உலகம் மறுசுழற்சியை விரும்புகிறது.

ஆதாவது, பேஷன் என்பது கடந்த சில வருடங்களுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருப்பார்கள் இப்போது நாம் அதை ரீ மாடல் செய்து விட்டு பேஷன் என்கிறோம்.

அதற்கு ஒரு உதாரணமும் இங்கு இருக்குங்க அதான் நமது தாத்தாக்கள் பயன்படுத்திய ஒலித்தட்டு அதாங்க கிராம போனில் இருக்குமே தட்டு அது திரும்பவும் வருதுங்க.

பராகுவேயை சேர்ந்த GZ Digital Media's factory என்னும் கம்பெனி தற்போது மீண்டும் அதை உலகளவில் பிரபலப்படுத்தி வருகிறது இப்ப என்னதான் ஐ பேட், ஐ போன், டிஜிட்டல் ஸ்பீக்கர்ஸ் என எது வந்தாலும் அதுல பாட்டு கேக்குற சுகமே தனின்னு சொல்றாங்க அதை பயன்படுத்தியவங்க.

இதோ அந்த பேக்டரியில் எப்படி அந்த ஒலித் தட்டு தயாரிக்கிறாங்கனு பாருங்க...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

அந்த ஒலித் தட்டுகனின் தரம் குறித்து ஆராயும் ஊழியர்.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

இதுதாங்க மாஸ்டர் காப்பி இதுல இருந்து தான் மற்ற தட்டுகளுக்கு காப்பி செய்வாங்க.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

இதுதான் மற்ற தட்டுகளுக்கு காப்பி செய்யப்படும் இடம்.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

காப்பியாவதை கண்காணிக்கிறார் ஊழியர்.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

செக்கிங் பிராஸஸ் நடக்கிறது.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

மாஸ்டர் காப்பி சுத்தம் செய்யபடுகின்றது.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

மீண்டும் ஒரு முறை தயாரிக்கப்பட்ட தட்டு சோதிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

இதற்கான ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

இதில் இசை இப்படிதான் சேமிக்கப்படுகிறது

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

வெளிநாடுகளில் மீண்டும் கிராமபோன் மோகம்!

தயாராகிய தட்டை இறுதியாக பரிசோதிக்கிறார் ஊழியர் பின்பு இது விறிபனைக்கு அனுப்பப்படும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X