தீபாவளி சலுகை : உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன் ரூ.10,000/-க்குள்.!

Written By:

பண்டிகை காலத்தில் எப்போதும் சிறப்பான தள்ளுபடி விலையில் கேஜெட்டுகள் கிடைக்கும். முக்கியமாக ஸ்மார்ட்போன்கள் போன்ற கருவிகள். தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்க பைத்தியமாக காத்திருக்கும் கேஜெட் பிரியர்களுக்கு இதுவொரு சிறந்த நேரமாகும்.

இந்த தீபாவளி திருவிழாவை முன்னிட்டு அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் வ;ஆகிய இரண்டு வலைதளங்களும் ஸ்மார்ட்போன் பிரிவில் சில கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை கொண்டு வந்திருக்கிறது. அப்படியாக ரூ.10,000/-க்குள் விற்பனை விலை கொண்ட உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்களின் தொகுப்பே இது.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சாம்சங் ஆன்7 ப்ரோ (கோல்ட்) ரூ.9,990/-க்கு.!

சாம்சங் ஆன்7 ப்ரோ (கோல்ட்) ரூ.9,990/-க்கு.!

அற்புதமான கேமிரா அம்சங்கள் கொண்ட இக்கருவியை பெற அமேசான் வலைத்தளத்தில் உள்நுழையவும் பின்னர் சாம்சங் ஆன் 7 ப்ரோ (தங்கம்) ஸ்மார்ட்போன் கருவியை ரூ.9,990/- ஆர்டர் செய்யவும்இதே சாதனத்தின் சந்தை விலை ரூ.11,190 என்பதும் அமேசானில் மட்டும் அதுகும் தீபாவளி முடியும் வரை மட்டுமே இந்த சலுகை விலையில் கிடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லீஈகோ லீ 1எஸ் ஈகோ (கோல்ட்) ரூ.8,999/-க்கு.!

லீஈகோ லீ 1எஸ் ஈகோ (கோல்ட்) ரூ.8,999/-க்கு.!

1 வருட வாரண்டியுடன் லீஈக்கோ லீ 1எஸ் ஈக்கோ தொலைபேசி ரூ.8,999/-ல் கிடக்கிறது இதன் சந்தை விலை ரூ.9,999/- என்பதும்,இச்சலுகை தீபாவளி அன்று முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெனோவா வைப் கே4 நோட் (பிளாக், 16ஜிபி) ரூ. 9,999/-க்கு.!

லெனோவா வைப் கே4 நோட் (பிளாக், 16ஜிபி) ரூ. 9,999/-க்கு.!

ரூ.11999/- என்ற சந்தை விலைக்கு கொண்ட இக்கருவி ரூ.9,999/-க்கு அமேசான் வலைத்தளத்தில் இந்த தீபாவளி திருவிழா சலுகையாக கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மோட்டோ ஜி டர்போ எடிஷன் (வைட்) ரூ8,999/-க்கு.!

மோட்டோ ஜி டர்போ எடிஷன் (வைட்) ரூ8,999/-க்கு.!

உள்ளடக்க ஆண்ட்ராய்டு வி6.0.1 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்ட மோட்டோ ஜி ப்ளே, நான்காம் ஜென் கருவியான ரூ.8, 999/-க்கு ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கிறது. இதன் சந்தை விலை ரூ.12,499/- என்பது குறிப்பிடத்தக்கது.

பானாசோனிக் இலுகா டர்போ (கேம்பைன் கோல்ட்) ரூ.7,499/-க்கு.!

பானாசோனிக் இலுகா டர்போ (கேம்பைன் கோல்ட்) ரூ.7,499/-க்கு.!

சந்தையில் ரூ.8,999/-க்கு கிடைக்கும் பானாசோனிக் இலுகா டர்போ இந்த தீபாவளிக்கு பிளிப்கார்டில் ரூ.7,499/-க்கு சலுகை விலையில் கிடை க்கிறது

மேலும் படிக்க

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் ஹைக் ஸ்டிக்கர்கள் அனுப்புவது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Hurry Up! Grab Your Favorite Smartphones Below Rs. 10,000 This Diwali. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot