ஜிஎஸ்டி எதிரொலி :செல்போன் உதிரிபாகங்களுக்கு 10 சதவீத சுங்க வரி.!

Written By:

இன்று நாடு முழுவதும் அதிகமாய் பேசும் ஒரு விஷயம் அது ஜிஎஸ்டி. இவை பல்வேறு தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு நண்மைகள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில் இருந்து வரும் செல்போன் உதிரிபாகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலேயே இந்த உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இந்த வரி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
10 சதவீதம் :

10 சதவீதம் :

மைக்ரோபோன், பேட்டரி, வயர்ஹெட்செட், சார்ஜர், ரிசீவர், கீ பேட்இ யு.எஸ்.பி. கேபிள் போன்ற குறிப்பிட்ட உதிரி பாகங்கள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, இந்தப் பொருட்களுக்கு 10 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம்:

நிதி அமைச்சகம்:

நிதி அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில் இந்தியாவிலேயே இந்த உதிரிபாகங்களை தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் நோக்குடன் இவ்வரி விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது இதன் மூலம் பல்வேறு வேலைவாய்புகள் உருவாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி:

ஜிஎஸ்டி:

ஜிஎஸ்டி மூலம் தெரிவிக்கப்பட்ட இந்த சுங்க வரியால் பல்வேறு நன்மைகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில்
இருந்து பொருட்களை வாங்குவதை விட, இங்கு தயாரிக்கப்ட்ட பொருட்கள் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
:Govt imposes 10 customs duty on imported mobile phones parts ; Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot