இந்தியாவில் சீன் தளங்களுக்கு விரைவில் தடை, உண்மையாகவா?

By Meganathan
|

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளும் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவில் பாலின வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மையானதாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இது சர்வதேச அளவில் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்ற எண்னம் உருவாகும் வாய்ப்பை அதிகாமாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்தியாவில் சீன் தளங்களுக்கு தடை, மெய்யாலுமா?

இந்த நிலையை மாற்றும் முயற்சியாக இணைய தளங்களில் ஆபாச வலைதளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இது குறித்து உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் இந்தியாவில் ஆபாச தளங்களை தடை செய்ய சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

எது எப்படியோ மற்ற அரசு திட்டங்களை போன்று இல்லாமல் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அனைவருக்கும் நல்லதே.

Best Mobiles in India

English summary
Govt directs Internet service providers in India to block porn websites. check out the full detail about the latest initiative by Indian government.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X