78 அரசு வெப்சைட்டுகள் ஹாக்கர்கள் கையில்!!!
இந்த உலகத்தில் இன்டர்நெட் கண்டுபிடித்த காலத்தில் இருந்ததே தொன்று தொட்டு இருப்பவர்கள் ஹாக்கர்கள் நாம் எவ்வளவு அடி முன் எடுத்து வைத்தாலும் நமக்கு முன் அங்கு அவர்கள் கூலாக உட்கார்ந்திருப்பார்கள்.
அமெரிக்காவின் அனைத்து நெட்வொர்கையும் பதம்பார்த்த ஹாக்கர்களுக்கு நாம் எம்மாத்திரம் பாஸ் ஆம் அவர்கள் நமது மத்திய அரசின் 78 வெப்சைட்டுகளை இந்த 2013 ல் ஹாக் செய்து இருக்கிறார்கள்.
Click Here For New Gadgets Gallery

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
அரசு என்ன செய்து பார்த்தும் பலன் இல்லை அவர்களின் வருகையை துளி அளவு கூட கட்டுப்படுத்த முடியவில்லை பாஸ்.
இந்த வெப்சைட்டுகள் என்ன என்ன என்பதை அரசு வெளியிட மறுத்து விட்டது பல அரசாங்க இரகசியங்கள் இந்த Database ல் தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தற்போது தான் விழித்து கொண்ட அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது... ம்ம்ம் ஒரு வேளை வெளிநாட்டு சதியா இருக்குமோ விடுறா விடுறா சூனா பனா அப்படியே மெயின்டேய்ன் பண்ணு போ போ....
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications