விரும்பியவர்களுக்கு பரிசாக வழங்க தலை சிறந்த தொழில்நுட்ப கருவிகள்
உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு நீங்கள் வழங்கும் பரிசு பொருள் வித்தியாசமாக இருக்க நினைக்கின்றீர்களா, அப்படியானால் இது உங்களுக்கானது தான். அடுத்து வரும் ஸ்லைடர்களில் பரிசு பொருளாக வழங்க தகுந்த தொழில்நுட்ப கருவிகளை பாருங்கள்..

பேரட் பீபாப்
14 எம்பி கேமரா, ஜிபிஎஸ் மற்றும் வைபை வசதி கொண்ட டிரோன்.

ரோக்கு
கூகுளின் க்ரோம்காஸ்ட் போட்டியாக வந்திருக்கும் கருவி தான் ரோக்கு இதில் 1500 சேனல்களை பார்க்க முடியும்.

கேமரா
அட்வான்ஸ்டு வைபை கனெக்டிவிட்டி கொண்ட இந்த கேமராவை ஸ்மார்ட்போன் மூலம் பயந்படுத்த முடியும்.

3டி ப்ரின்டர்
உங்களுக்கு வேண்டிய பொருட்களை முப்பறிமான வடிவில் ப்ரின்ட் செய்து கொள்ளலாம்.

விஆர் வியுவர்
விர்ச்சுவல் ரியால்டி கிளாஸ்களை ஸ்மார்ட்போனில் செயலி ஒண்றை பதிவிறக்கம் செய்து அனுபவிக்கலாம்.

ஆர்பாட்டிக்ஸ்-ஓல்லி
ஆப் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ரோபோட் சிப்களில் ப்ளூடூத் மூலம் இயங்குகின்றது.


Click it and Unblock the Notifications