கூகுள் வால்பேப்பர்ஸ் ஆப் ரெடி, பதிவிறக்கம் செய்து விட்டீர்களா..?

Written By:

கூகுள் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு அறிவிப்பின் போது வெறுமனே 'வால்பேப்பர்ஸ்' என்று அழைக்கப்படும் அதன் வால்பேப்பர் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் வால்பேப்பர்ஸ் ஆப் ரெடி, பதிவிறக்கம் செய்து விட்டீர்களா..?

இந்த பயன்பாட்டை ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் மற்றும் அதற்கு மேலே இணக்கமான எந்த கருவியில் பயன்படுத்திக்க கொள்ள முடியும், அதே சமயம் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேலான இயங்குதளம் கொண்ட சாதனங்களில் சில பிரத்தியேக அம்சங்களை இந்த ஆப் அளிக்கிறது.

கூகுள் வால்பேப்பர்ஸ் ஆப் ரெடி, பதிவிறக்கம் செய்து விட்டீர்களா..?

இந்த ஆப் கொண்டு பூமி நிலப்பரப்புகள், நகர பரப்புகள், உயிர் வாழ்க்கை மற்றும் கட்டமைப்பு போன்ற பிரிவுகள் பல்வேறு புகைப்பங்களை தேர்வு செய்யலாம். சுவாரஸ்யமாக, இந்த பயன்பாட்டை கொண்டு நீங்கள் மற்ற வால்பேப்பர் பயன்பாடுகளையும் உங்கள் சாதனத்தில் பயன்படுத்த முடியும் உடன் கேலரியில் இருந்தும் வால்பேப்பர் பட தேர்வை அணுக அனுமதிக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் வால்பேப்பர்ஸ் ஆப் ரெடி, பதிவிறக்கம் செய்து விட்டீர்களா..?

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேலான இயங்குதளம் கொண்ட சாதனங்களில் ஹோம் ஸ்க்ரீனுக்கு ஒரு வால்பேப்பர் மற்றும் லாக் ஸ்க்ரீனுக்கு ஒரு வால்பேப்பர் செட் செய்யலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கொண்டு அனுதினமும் வால்பேப்பர் மாறும் அம்சத்தையும் பயணப்படுத்திக்கொள்ளலாம்.

2.3 எம்பி அளவிலான இபிந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க : மேய்சு ப்ரோ 6எஸ் : புத்தம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி கசிந்த தகவல்கள்.!

Read more about:
English summary
Google Wallpapers App Now Available to Download. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot