சீரியஸ் மேட்டர்! முதல் வேலையா "இதை" UNINSTALL பண்ணுங்க.. கதறும் Google!

|

"எவன் எவனையோ சமாளிக்கிறோம்.. ஆனா இவனை ஒன்னுமே பண்ண முடியலையே!?" என்கிற அளவிற்கு Google-ஐ கடுப்பேற்றும் ஒரு மோசமான சமாச்சாரம் உள்ளதென்றால் அது நிச்சயம், மிகவும் Dangerous Apps-களாக கருதப்படும் மால்வேர் ஆப்களாகத்தான் (Malware Apps) இருக்கும்!

'அசால்ட்' ஆக திருடும் ஆபத்தான ஆப்கள்!

'அசால்ட்' ஆக திருடும் ஆபத்தான ஆப்கள்!

கூகுளின் "பல வகையான" செக்யூரிட்டி கேட்களை அசால்ட் ஆக தாண்டி, பிளே ஸ்டோருக்குள் நுழைந்து யூசர்களின் தகவல்களை / பணத்தை / டேட்டாவை திருடுவதை பல மால்வேர் ஆப்கள் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளன.

அதேபோல கூகுளுக்கும் ஒரு வழக்கம் உள்ளது. அது என்னவென்றால்.. "பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்கிற கூற்றை உண்மையாக்கும்படி, பிளே ஸ்டோரில் "ஒளிந்துள்ள" ஆபத்தான ஆப்களை அவ்வப்போது கண்டுபிடித்து, அவைகளை "கழுத்திலேயே அடித்து" வெளியேற்றும்!

SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!SBI வங்கியின் ஒரே ஒரு அறிவிப்பு; ஒட்டுமொத்த கஸ்டமர்களும் செம்ம ஹேப்பி!

அப்படியாக இம்முறை ஒரு கூட்டமே சிக்கியுள்ளது!

அப்படியாக இம்முறை ஒரு கூட்டமே சிக்கியுள்ளது!

வழக்கமாக கூகுள், 4 முதல் 10 மால்வேர் ஆப்களின் பெயர்களை வெளியிட்டு அதை உடனே டெலிட் செய்யுமாறு எச்சரிக்கும். ஆனால் இம்முறை மொத்தம் 50 ஆப்களை கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

Zscaler's ThreatLabz-இன் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, பின் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து "தடை" செய்யப்பட்டுள்ள 50 ஆப்களின் பெயர்களை பார்க்கும் முன், அவைகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திய / பயன்படுத்தி வரும் 3 லட்சம் யூசர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டனர் / எதிர்கொள்ள போகின்றனர் என்பதை பற்றி பார்த்து விடுவோம்.

Joker, Facestealer, Coper என பல பெயர்களில் - திருட்டு வேலை!

Joker, Facestealer, Coper என பல பெயர்களில் - திருட்டு வேலை!

ஜோக்கர் மால்வேர் என்பது "Fleeceware" ஆகும், இது யூசர்களின் அனுமதியை பெறாமலேயே ஆன்லைனில் அணுக கிடைக்கும் சந்தா சேவைகளுக்கு அவர்களை பணம் செலுத்த வைக்கும்.

இந்த ஜோக்கர் மால்வேரில் உள்ள மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், பணம் செலுத்துவதை ரகசியமாக வைத்திருக்க உங்கள் SMS-இலிருந்து OTP-களையும் திருடும். அதாவது நீங்கள் பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸ்-ஐ செக் செய்யாத வரை "இந்த திருட்டை" கண்டுபிடிக்கவே முடியாது.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

ஃபேஸ்டீலர், காப்பர் - இன்னும் மோசம்!

ஃபேஸ்டீலர், காப்பர் - இன்னும் மோசம்!

மால்வேர் ட்ரோஜன் ஆன ஃபேஸ்டீலர் ஆனது சோஷியல் என்ஜினீயரிங்-ஐ பயன்படுத்தி, உங்கள் பேஸ்புக் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்களை திருடும் திறன் கொண்டது.

மறுகையில் உள்ள காப்பர் (Coper) ஆனது தகவல்களை திருடும் ஒரு மால்வேர் ஆகும். இது உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-ஐ "இடைமறித்து" அதில் உள்ள விவரங்களை திருடும் திறன் கொண்டது.

இந்த 3 வகைகளின் கீழ் வரும் 50 ஆபத்தான ஆப்களை தான் கூகுள் அதன் பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்துள்ளது மற்றும் அவைகளை உடனே டெலிட் / அன்இன்ஸ்டால் செய்யச்சொல்லி - கெஞ்சாத குறையாக - பரிந்துரையும் செய்துள்ளது.

இதோ அந்த 50 ஆப்களின் முழு பட்டியல்:

இதோ அந்த 50 ஆப்களின் முழு பட்டியல்:

சிம்பிள் நோட் ஸ்கேனர் (Simple Note Scanner) - com.wuwan.pdfscan
யுனிவர்சல் பிடிஎப் ஸ்கேனர் (Universal PDF Scanner) - com.unpdf.scan.read.docscanuniver
ப்ரைவேட் மெசெஞ்சர் (Private Messenger) - com.recollect.linkus
பிரீமியம் எஸ்எம்எஸ் (Premium SMS) - com.premium.put.trustsms
ஸ்மார்ட் மெசேஜஸ் (Smart Messages) - com.toukyoursms.timemessages

டெக்ஸ்ட் ஈமோஜி எஸ்எம்எஸ் (Text Emoji SMS) - messenger.itext.emoji.mesenger
ப்ளட் பிரெஷர் செக்கர் (Blood Pressure Checker) - com.bloodpressurechecker.tangjiang
ஃபன்னி கீபோர்ட் (Funny Keyboard) - com.soundly.galaxykeyboard
மெமரி சைலன்ட் கேமரா (Memory Silent Camera) - com.silentmenory.timcamera
கஸ்டம் தீம்டு கீபோர்ட் (Custom Themed Keyboard) - com.custom.keyboardthemes.galaxiy

Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் "இது" கட்டாயம் தெரிஞ்சு இருக்கனும்! என்னது அது?

லைட் மெசேஜஸ் முதல் கிரியேட்டிவ் ஈமோஜி கீபோர்ட் வரை...

லைட் மெசேஜஸ் முதல் கிரியேட்டிவ் ஈமோஜி கீபோர்ட் வரை...

லைட் மெசேஜஸ் (Light Messages) - com.lilysmspro.lighting
தீம்ஸ் போட்டோ கீபோர்ட் (Themes Photo Keyboard0 - com.themes.bgphotokeyboard
சென்ட் எஸ்எம்எஸ் (Send SMS) - exazth.message.send.text.sms
தீம்ஸ் சாட் மெசெஞ்சர் (Themes Chat Messenger) - com.relish.messengers
இன்ஸ்டன்ட் மெசெஞ்சர் (Instant Messenger) - com.sbdlsms.crazymessager.mmsrec

கூல் கீபோர்ட் (Cool Keyboard) - com.colate.gthemekeyboard
ஃபான்ட்ஸ் ஈமோஜி கீபோர்ட் (Fonts Emoji Keyboard) - com.zemoji.fontskeyboard
மினி பிடிஎப் ஸ்கேனர் (Mini PDF Scanner) - com.mnscan.minipdf
ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மெசேஜஸ் (Smart SMS Messages) - com.sms.mms.message.ffei.free
கிரியேட்டிவ் ஈமோஜி கீபோர்ட் (Creative Emoji Keyboard) - com.whiteemojis.creativekeyboard.ledsloard

பேன்ஸி எஸ்எம்எஸ் முதல் வாவ் டிரான்ஸ்லேட்டர் வரை..

பேன்ஸி எஸ்எம்எஸ் முதல் வாவ் டிரான்ஸ்லேட்டர் வரை..

பேன்ஸி எஸ்எம்எஸ் (Fancy SMS) - con.sms.fancy
ஃபான்ட்ஸ் ஈமோஜி கீபோர்ட் (Fonts Emoji Keyboard) - com.symbol.fonts.emojikeyboards
பெர்சனல் மெசேஜ் (Personal Message) - com.crown.personalmessage
ஃபன்னி ஈமோஜி மெசேஜ் (Funny Emoji Message) - com.funie.messagremo
மேஜிக் போட்டோ எடிட்டர் (Magic Photo Editor) - com.amagiczy.photo.editor

ப்ரொஃபெஷனல் மெசேஜஸ் (Professional Messages) - com.adore.attached.message
ஆல் போட்டோ டிரான்ஸ்லேட்டர் (All Photo Translator) - myphotocom.allfasttranslate.transationtranslator
சாட் எஸ்எம்எஸ் (Chat SMS) - com.maskteslary.messages
ஸ்மைல் ஈமோஜி (Smile Emoji) - com.balapp.smilewall.emoji
வாவ் டிரான்ஸ்லேட்டர் (Wow Translator) - com.imgtop.camtranslator

Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா Google Pay யூசர்களுக்கு எச்சரிக்கை; Safety முக்கியம்னா "இதை" பண்ணுங்க! இல்லனா?

கூல் மெசேஜஸ் முதல் கம் மெசேஜஸ் வரை...

கூல் மெசேஜஸ் முதல் கம் மெசேஜஸ் வரை...

கூல் மெசேஜஸ் (Cool Messages) - com.learningz.app.cool.messages
ஆல் லேங்குவேஜ் டிரான்ஸ்லேட் (All Language Translate) - com.exclusivez.alltranslate
ப்ளட் பிரெஷர் டைரி (Blood Pressure Diary) - bloodhold.nypressure.mainheart.ratemy.mo.depulse.app.tracker.diary
சாட் டெக்ஸ்ட் எஸ்எம்எஸ் (Chat Text SMS) - com.echatsms.messageos
ஹை டெக்ஸ்ட் எஸ்எம்எஸ் (Hi Text SMS) - ismos.mmsyes.message.texthitext.bobpsms

ஈமோஜி தீம் கீபோர்ட் (Emoji Theme Keyboard) - com.gobacktheme.lovelyemojikeyboard
ஐமெசெஞ்சர் (iMessager) - start.me.messager
டெக்ஸ்ட் எஸ்எம்எஸ் (Text SMS) - com.ptx.textsms
கேமரா டிரான்ஸ்லேடட்ர் (Camera Translator) - com.haixgoback.outsidetext.languagecameratransla
கம் மெசேஜஸ் (Come Messages) - com.itextsms.messagecoming

பெயின்டிங் போட்டோ முதல் சோஷியல் மெசேஜ் வரை...

பெயின்டிங் போட்டோ முதல் சோஷியல் மெசேஜ் வரை...

பெயின்டிங் போட்டோ எடிட்டர் (Painting Photo Editor) - com.painting.pointeditor.photo
ரிச் தீம் மெசேஜ் (Rich Theme Message) - com.getmanytimes.richsmsthememessenge
குவிக் டால்க் மெசேஜ் (Quick Talk Message) - mesages.qtsms.messenger
அட்வான்ஸ்டு எஸ்எம்எஸ் (Advanced SMS) - com.fromamsms.atadvancedmmsopp
ப்ரொபெஷனல் மெசெஞ்சர் (Professional Messenger) - com.akl.smspro.messenger

கிளாசிக் கேம் மெசெஞ்சர் (Classic Game Messenger) - com.classcolor.formessenger.sic
ஸ்டைல் மெசேஜ் (Style Message) - com.istyle.messagesty
பிரைவேட் கேம் மெசேஜஸ் (Private Game Messages) - com.message.game.india
டைம்ஸ்டேம்ப் கேமரா (Timestamp Camera) - allready.taken.photobeauty.camera.timestamp
சோஷியல் மெசேஜ் (Social Message) - com.colorsocial.message

Amazon, Flipkart-ல் Amazon, Flipkart-ல் "இதை" கூவிக்கூவி விப்பாங்க.. அவசரப்பட்டு வாங்கிடாதீங்க!

மால்வேர் ஆப்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

மால்வேர் ஆப்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இதுபோன்ற மால்வேர்களில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள, அத்தியாவசியமான ஆப்களை மட்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் - எந்தவொரு ஆப்பை இன்ஸ்டால் செய்யும் முன்பும், அது தொடர்பான Reviews-களை படிக்கவும் மற்றும் நன்கு அறியப்பட்ட பப்ளிஷர்களை மட்டுமே நம்பவும்.

கூடுதலாக, ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போது கேட்கப்படும் 'பெர்மிஷன்'களையும் கவனமாக படிக்கவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Vs Malware: These 50 Dangerous Apps Banned From Play Store. Check Full List Delete Them Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X