Home
News

கூகுள் டிரான்ஸ்லேட் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்த புதிய டிரான்ஸ்லேஷன் வசதியைப் பயன்படுத்த பயனர்கள் முதலில் மொழிலகளை டவுன்லோடு செய்ய வேண்டும், அதன்பின்பு நீங்கள் நினைத்த வாக்கியத்தை இண்டர்நெட் உதவியின்றி மொழிமாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

By Prakash

கூகுள் நிறுவனம் இப்போது புதிய முயற்சியை கொண்டுவந்துள்ளது, அதன்படி கூகுள் டிரான்ஸ்லேட் ஆஃப்லைன் பதிப்பில் தமிழ் மற்றும் ஏழு இந்திய மொழிகளை பயன்படுத்தும் வசதியைக் கொண்டுவந்துள்ளது, மேலும் இந்த வசதி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கூகுள் டிரான்ஸ்லேட் புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தப் பயன்பாடு ஏழு மொழிகளை கொண்ட பயனர்களுக்கு மிக எளிமையாக டிரான்ஸ்லேட் செய்ய உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் விஷுவல் டிரான்ஸ்லேன் பயனர்கள் வரும்பும் மொழியில் ஆஃப்லைன் முறையில் செயல்படுத்த முடியும்.

 மொழிகள்:

மொழிகள்:

இந்த கூகுளின் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் வசதி பொதுவாக தமிழ், தெலுங்கு, குஜராத்தி, வங்காளம், கன்னடா, உருது, மாரத்தி, போன்ற மொழிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 ஆஃப்லைன்:

ஆஃப்லைன்:

இந்த புதிய டிரான்ஸ்லேஷன் வசதியைப் பயன்படுத்த பயனர்கள் முதலில் மொழிலகளை டவுன்லோடு செய்ய வேண்டும், அதன்பின்பு நீங்கள்
நினைத்த வாக்கியத்தை இண்டர்நெட் உதவியின்றி மொழிமாற்றம் செய்து பயன்படுத்தலாம்.

மைக் பட்டன்:

மைக் பட்டன்:

கூகுளின் டிரான்ஸ்லேஷன் பொறுத்தமட்டில் மைக் பட்டனை கிளிக் செய்து தங்களுக்கான மொழியை தேர்வு செய்தால் கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்
பயனர்கள் பேசும் மொழியை அறிந்து சரியான உரையாடலை வழங்கும் தன்மையை கொண்டுள்ளது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு:

இந்தப் கூகுளின் டிரான்ஸ்லேஷன் பொதுவாக ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் பயன்படும் வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Translates offline feature adds support for seven Indian regional languages; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X