Just In
- 37 min ago சம்பவம் இருக்கு! 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- 14 hrs ago ஏர்டெல் VS ஜியோ: ரூ.49 ரீசார்ஜ் திட்டம்.. அதிக சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?
- 15 hrs ago மிரளுது விற்பனை.. ரூ.21,000 போதும்.. 43 இன்ச் OnePlus டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
- 21 hrs ago அடிச்சான் பாரு ஆப்பிள்.. iPhone 15 மீது அதிரடி சலுகை.. ஸ்ட்ரைட்டா ரூ.10,000 விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
Don't Miss
- Movies தலைவர் 171 டைட்டில் டீசர்.. வெளியான செம தகவல்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?.. ரசிகர்கள் மகிழ்ச்சி
- News டிஏ + டிஏ அரியர்.. உச்சத்தை தொடப்போகிறது சம்பளம்.. அரசு ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!
- Finance GDP vs GNP – ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிட எது முக்கியம்?
- Sports எந்த இந்திய வீரருக்கும் இப்படி நடந்ததே இல்லை.. அசிங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா.. என்ன நடந்தது?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. 1 கப் ரவையும், 1 கேரட்டும் இருந்தா இப்படி செய்யுங்க..
- Automobiles ஓலா எல்லாம் ஓரமா போ! கம்மி ரேட்ல பஜாஜ் சேத்தக் எலெக்டரிக் ஸ்கூட்டர் வரப்போகுது!
- Education ஃபயர்மேன் பணியிடத்தில் வேலை செய்ய அழைக்கிறது கடற்படை...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
விஜய் படம் பார்க்க வேண்டாம்.....சொல்கிறது கூகுள்
இன்று ஓட்டமொத்த இணையத்தையே தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் கூகுளில் இப்போது புதிதாக ஒரு லேட்டஸ்ட் டிரன்ட் நிலவி வருகிறதுங்க.
அது என்னவென்றால் நீங்கள் கூகுள் டிரான்ஸ்லேட்ரில்(Google Translate) க்கு போய் அதில் do not see idiots movie என்று கொடுத்து பாருங்களேன்.
நிச்சயம் இதை பார்த்தால் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஆகிவிடும்ங்க அப்படி கொடுத்தால் விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று காண்பிக்கிறது.
இதோ நீங்களே சென்று பாருங்கள் கூகுள் Translate செல்ல முதலில் இதை கிளிக் செய்யவும்.
பின்னர் அதில் இந்த வேர்டை do not see idiots movie அப்படியே காப்பி செய்து இங்கிலிஷ் என்று இருக்கும் ஆப்ஷனில் கொடுக்கவும்.
பின்னர் அடுத்த பெட்டியில் இருக்கும் பகுதியில் தமிழ் என்று கொடுக்கவும் இப்போது பாருங்கள் கூகுள் என்ன சொல்கிறது என்று.
இது யாரு பாத்த வேலைன்னு தெரியலை இதனால விஜய் ரசிகர்கள் கொதி்த்து போய் உள்ளனர் என்பது மட்டும் நமக்கு தெரிகிறது இதுகுறித்து கமென்ட் பண்ண விரும்பும் விஜய் ரசிகர்கள் கீழே கமென்ட் பண்ணலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470