புதிய டேப்லெட்டுக்காக ஆன் லைன் ஸ்டோர் திறக்கும் கூகுள்!
oi
-Staff
By Super

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கூகுள், ஆன்லைன் ஸ்டோர் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. கூகுள் உருவாக்க இருக்கும் இந்த ஆன்லைன் ஸ்டோரில் டேப்லட்களை விற்பனை செய்யவே, இந்த ஆன்லைன் ஸ்டோர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதே போல் இனி டேப்லட்களையும் படைக்க இருக்கிறது கூகுள். சாம்சங் மற்றும் ஆசஸ்டெக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கூகுளின் டேப்லட்களை தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதை பற்றி எந்தவிதமான செய்திகளும் வெளியாகவில்லை. எந்த நிறுவனம் கூகுளின் புதிய டேப்லட்களை உருவாக்க போகிறது என்பதை கூகுள் தான் முடிவு செய்ய வேண்டும். இதை பற்றி தகவல்களை நிச்சயம் கூகுள் நிறுவனம் கூடிய விரைவில் வெளியிடும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications