கூகுள் அறிமுகம் செய்யும் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்!

கூகுள் நிறுவனம் அடுத்ததாக ஆன்ட்ராய்டு 5.0 ஜெல்லிமீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் புதிய இயங்குதளத்தை உருவாக்கி உள்ளது என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் பல புதிய தொழில் நுட்ப வசதிகளையும் பெற முடியும்.
வருகிற ஜூன் மாதம் நடக்க இருக்கும் டெவலப்பர்கள் மாநாட்டில், கூகுள் நிறுவனம் இந்த புதிய ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிடுவது பற்றி கூகுள் நிறுவனம் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
கப்கேக், டோனட், எக்லர், ஃப்ரோயோ, ஜின்ஜர்பிரெட், ஐஸ் கிரீம் சான்ட்விச் என்ற பட்டியலில் அடுத்து சேர இருப்பது ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன். இந்த ஜெல்லிபீன் வெர்ஷனும் மற்ற ஆன்ட்ராய்டு வெர்ஷனை போல வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூகுள் நிறுவனத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகும் வரை கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications