இங்கேயும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ!!!
குள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த்ன் மற்றுமொரு பரிமாணமாக உருவாக்கப்பட்டதுதான் கூகுள் ஸ்ட்ரீட் வியூ. இந்த சேவை 2007ல் இருந்து தொடங்கப்பட்டது. ஒரு வீதி அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தின் 360 டிகிரி பனோரமிக் வியூவை அளிப்பது தான் கூகுள் ஸ்ட்ரீட் வியூவின் முக்கிய அம்சம்.
முதலில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவின் சேவை USல் உள்ள சில இடங்களுக்கு தான் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த சேவை உலகில் உள்ள பல நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பொதுவாக கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் ஒரு தெருவின் படத்தையோ அல்லது ஒரு பொதுவான இடத்தின் வியூவை தான் பார்ப்போம்.
இப்பொழுது புதுமையாக ஜெனிவா அருகில் உள்ள உலகின் மிகப் பெரிய பிசிக்ஸ் பார்டிகெல் ஆய்வகமான CERN லெபாரெட்ரியின் உள்ளே இருக்கும் ராட்சத மிஷின்கள் மற்றும் இடத்தின் 360 வியூவையும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ அளிக்கிறது. கீழே உள்ள சிலைட்சோவில் அதன் சில படங்களை பாருங்கள்.

#1
உலகின் மிகப் பெரிய பிசிக்ஸ் பார்டிகெல் லெபாரெட்ரி

#2

#3

#4

#5

#6

#7

#8

#9

#10

#11

#12

#13

#14

மேலும் இதன் 360 வியூவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

Click it and Unblock the Notifications