360-டிகிரி போட்டோ எடுக்க உதவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்..!

Posted By:

கூகுள் நிறுவனம் தனது புதிய 'ஆப்' (App) ஆன ஸ்ட்ரீட் வியூ ஆப்பை (Street View app) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் 360-டிகிரி கோண புகைப்படங்களை எடுக்க முடியும்.

கூகுள் கார்டுபோர்டு செய்வது எப்படி..?

360-டிகிரி போட்டோ எடுக்க உதவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்..!

360-டிகிரி கோணத்தில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி அந்த 'ஆப்' மூலமே அதை போஸ்ட் செய்யும்படி கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பை டவுன்லோடு செய்தவுடன் 'கலக்ஷன்ஸ்' (Collections) என்ற 'டாப்' (Tab) மூலம் 360-டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை க்ரூப்பிங் (Grouping) செய்து கொள்ள முடியும்..!

இயேசு முகம், இரத்த குளம் - குழப்பமான கூகுள் போட்டோக்கள்..!

360-டிகிரி போட்டோ எடுக்க உதவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்..!

அந்த ஆப்பில் இடம் பெற்றுள்ள எக்ஸ்ப்ளோரர் டாப் (Explorer Tab) மூலம் இதற்கு முன் எடுக்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்களை பார்க்கவும் முடியும் என்பதும், மேலும் ப்ரைவேட் டாப் (Private Tab) பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை 'ஷேர்' செய்ய இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

Read more about:
English summary
Check out here about Google has launched a new Street View app. Read more this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot