Home
News

கூகுள் புதிய தலைமையகம் போகலாம் வாங்க, இப்படி ஒரு அலுவலகத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க

கடந்த மாதம் கூகுள் நிறுவனம் புதிய தலைமையகத்தை வடிவமைக்கும் பணிகளை துவங்கியது அனைவரும் அறிந்ததே. கலிஃபோர்னியா மாகணத்தின் மௌன்டெய்ன் வியு என்ற இடத்தில் கூகுள் நிறுவனம் சுமார் 2.2 மில்லியன் சதுர அடி நிலத்தை வாங்கியது. இத்தனை பிரம்மாண்ட இடத்தில் கூகுள் நிறுவனத்தின் புதிய அலுவலகம் எப்படி இருக்கும் என யோசிக்கின்றீர்களா.

இப்படியும் ஸ்மார்ட்போன்களா, எங்கிருந்து டா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் கூகுளின் புதிய அலுவலகத்தின் மாதிரி புகைப்படங்களின் பட்டியலை பாருங்கள்..

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

கூகுள் நிறுவனத்தின் புதிய கட்டிடங்களின் வெளிபுற மாதிரி தோற்றம்.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

கூகுளின் புதிய அலுவலகங்களை வடிவமைக்க டானிஷ் நிறுவனமான பிக் மற்றும் லண்டனை சேர்ந்த தாமஸ் ஹெதர்விக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

புதிய அலுவலகம் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் சதுர அடியில் உருவாகின்றது.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

புதிய அலுவலகம் முற்றிலும் வித்தியாசமானதாகவும் அழகாகவும் வடிவமைக்கப்படும் என்பதையே இந்த புகைப்படங்கள் வெளிகாட்டுகின்றன.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

கூகுளின் புதிய நிறுவனம் தங்களது பணியாளர்களின் குடும்பத்தாருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

புதிய அலுவலகத்தின் நான்கு கட்டிடங்கள் கண்ணாடிகளின் மூலம் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

அழகிய மரங்கள் மற்றும் காற்றோட்டமான சூழலில் புதிய அலுவலகம் இருக்கும் என்று இந்த புகைப்படங்களே உணர்த்துகின்றன.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

கூகுளின் புதிய நிறுவனம் காடுகளின் மத்தியில் அமைந்திருக்கும் வித்தியாச நகரமாக இருக்கும் என்றும் கூறலாம்.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

இந்த இடம் எப்படி இருக்கின்றது.

கூகுள் தலைமையகம்

கூகுள் தலைமையகம்

இதுவும் கூகுள் அலுவலகம் தாங்க.

Best Mobiles in India

English summary
Here you will find in pictures what Google Stakes Out a New Site for Its Wild, Membranous HQ. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X