Just In
- 1 hr ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 1 hr ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 2 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 3 hrs ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
Don't Miss
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சர்ச்சை, ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும் கோரிக்கைகள்!
கடந்த 6 மாதங்களில் மட்டும் உலக நாடுகள் கூகுள் நிறுவனத்திடம் ஏராளமான கோரிக்கைகளை வைத்திருக்கின்றன. இணையதளம் என்றாலே கூகுள்தான் அனனவருக்கும் ஞாபகம் வரும். ஏனெனில் எல்லோருமே தங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் கூகுள் தேடுபொறி தளத்தில்தான் தேடுகின்றனர்.
அந்த வகையில் கூகுள் தனது தேடுதல் தளத்தில் ஏராளமான தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் வாரி வழங்குகிறது. அதுபோல் கூகுள் வழங்கும் யுடியூப் வீடியோ சேவை இளையோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில் கூகுள் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட கோரிக்கை விண்ணப்பங்ள் உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து கூகுளுக்கு வந்திருக்கின்றன. அதாவது கூகுள் வெளியிடும் ஒரு சில தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை தேடுதல் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உலக நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன.
மேலும் குறிப்பிட்ட 12000 தகவல்கள் நீக்கப்பட வேண்டும் என்று அதிகமான நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
குறிப்பாக யுடியூப்பில் வரும் ஒரு சில வீடியோக்களை நீக்க கூகுள் மறுத்து வருகிறது. குறிப்பாக யுடியூப்பில் வரும் ஒரு சில நாடுகளின் அரசியல்வாதிகள், இரணவத்தில் இருப்போர், குடிமகன்கள் ஆகியோரின் விநோத செயல்பாடுகளை நீக்க முடியாது என்று கூகுள் தெளிவாக கூறிவிட்டது.
மற்ற கோரிக்கைகளுக்கு இன்னும் கூகுள் பதில் அளிக்கவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470