ஜிடால்க் சேவை முடக்கப்படுகின்றது, கூகுள் ஹேங் அவுட் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,

Written By:

இன்று முதல் இரு வாரங்களில் கூகுள் நிறுவனம் ஜிடால்க் சேவையை முடக்க இருக்கின்றது. ஜிடால்க் பயன்படுத்துபவர்கள் அடுத்து கூகுள் ஹேங் அவுட் சேவைக்கு மாற வேண்டிய தருணம் வந்து விட்டது. கூகுள் ஹேங் அவுட் பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 நியு ஹேங் அவுட்

நியு ஹேங் அவுட்

பழைய சாட் செயலியை பயன்படுத்தினால் முதலில் புதிய சேவைய பயன்படுத்தும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்

 எமோஜி

எமோஜி

ஹேங் அவுட்டில் நிறைய எமோஜி, படங்களை வரையும் வசதிகள் இருக்கின்றன

 சேவை

சேவை

சில சேவைகள் இப்படியும் வேலை செய்யும்

ஷார்ட்கட்

ஷார்ட்கட்

இந்த சேவைகள் ஹேங் அவுட்டில் மட்டும் தான் இருக்கின்றது, சில ஷார்ட்களை படத்தில் பாருங்கள்

டைப்

டைப்

இப்படியும் டைப் செய்யலாம் "woot," "LMAO," அல்லது "happy birthday":

 படங்கள்

படங்கள்

ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று சேப் சென்றால் பழைய ஜிசாட்டில் இருக்கும் படங்களை பயன்படுத்தலாம்

 கான்டாக்ட்

கான்டாக்ட்

லேப்ஸ் பகுதியில் இருக்கும் ஜிசாட் கான்டாக்ட்களை வலது புறத்தில் வைக்க முடியும்

 டிரான்ஸ்லேட்

டிரான்ஸ்லேட்

கூகுளின் சாட் பாட் மூலம் உங்கள் தகவல்களை பல மொழிலகளில் மொழில பெயர்ப்பு செய்ய முடியும்

 வார்த்தை

வார்த்தை

வார்த்தைகளை போல்ட், இட்டாலிக் செய்ய இந்த குறியீடுகளை பயன்படுத்தலாம்

 எமோஜி

எமோஜி

இந்த எமோஜிக்களை பயன்படுத்தி அனிமேஷன் படங்கள் வரும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Google to shut down Gtalk on February 16. you'll have to make the switch from Google's Gtalk messenger platform to its Hangout .
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot