ஆண்ட்ராய்டில் உங்களுக்கு தெரியாத மறைமுகமான கூகுள் செட்டிங்க்ஸ்.!

By Prakash
|

பெரும்பாலானோர் அதிகமாக மொபைல்போனில் உபயோகப்படுத்துவது கூகிள் அமைப்புகள். இவற்றை மிக எளிமையாக மறைத்துவைக்கலாம். ஆண்ட்ராய்டு மொபைல் பொருத்தமாட்டில் அதிக அளவு கூகிள் தேடல் பயன்பாடுகள் உள்ளன.

மேலும் ஆண்டராய்டு மொபைல் போனில் விருப்பத்தேர்வுகள், கணக்கு மற்றும் சேவைகள் போன்ற அனைத்துதேவைகளையும் கூகிள் செட்டிங்க்ஸ் தகுந்தபடி மாற்றலாம்.

விளம்பரங்கள்:

விளம்பரங்கள்:

இவற்றின் பயன்பாடுகள் பொருத்தவரை கூகிள் நெட்வொர்க் பயன்படுத்தி பெறமுடியும். மேலும் யூட்யூப் போன்ற உள்ளக பயன்பாடுகள் உங்கள் தனிப்பட்ட சுயவிவரத்திலிருந்து விளம்பரங்களை பெறமுடியும். இதற்க்கென ஒரு தனி ஐடியை உருவாக்க வேண்டு;ம்.ஒருமுறை எண் இணைக்கப்பட்ட பயன்பாடுகள் அனைத்தையும் பெறமுடியும்.

ஆப் முன்னோட்ட செய்திகள்:

ஆப் முன்னோட்ட செய்திகள்:

இவை முற்றிலும் ஆப் முன்னோட்ட செய்திகள் கொண்டே பெறமுடியும். உதாரணமாகஇ டெலிகிராம் ஆலோவின் பயன்களை பெற வழிமுறைகளை இவற்றில் பின்பற்ற வேண்டும். பொதுவாக எஸ்எம்எஸ் அனுப்ப இது மிகவும் உதவியாக உள்ளது. இதன் பயன்பாட்டை நிறுவாத சமயத்தில்இ பெறுநர்கள் உங்கள் செய்திகளுக்கு பதிலளிக்க முடியும். இது செயல்படுத்த உங்கள் தொடர்பு எண் கட்டாயம் தேவை.

ஆப் இணைப்பு:

ஆப் இணைப்பு:

கூகிள் குறிபிட்ட சான்றுகள் மூலம் ஒரு பயன்பாட்டை குறிபிட்ட கடவுசொல் மற்று ஐடி கொடுத்தே அதனுள் செல்ல முடியும். இவைபாதுகாப்பானது அல்ல. மற்றும் நமக்கு தேவையான விளையாட்டு மற்றும் அனைத்து ஆப் இணைக்க முடியும்.

கூகிள் காஸ்ட்:

கூகிள் காஸ்ட்:

மீடியா கட்டுப்பாடு சாதனம் மற்றும் பல்வேறு கூகிள்அமைப்புகள் மிக எளிமையாக இயக்கலாம்.மேலும் ஆண்ட்ராய்டு லாலிபாப் அதற்க்கு கிடைக்கும் வைபை நெட்வொர்க்கில் கேஸ்டிங் சாதனம் தேவைப்படும்.

பேக்அப்:

பேக்அப்:

ஆண்ட்ராய்டு மொபைல்போனில் மிக அதிகமாக உபயோகப்படுவது பேக்அப் செட்டிங்ஸ். மேலும் தேவையான வீடியோக்கள் மற்றும் தகவல்கள் மிக எளிமையாக சேமித்துவைத்துக் கொள்ள முடியும்.

ரீவோக் ஆப்:

ரீவோக் ஆப்:

ரீவோக் ஆப் பொருத்தமாட்டில் உங்கள் இருப்பிட கண்காணிப்பு சேவைகளை தருகிறது. மேலும் புதிய இடத்திற்கு வழிசெலுத்தல் திசைகளைக் கண்டுபிடிக்க இவை மிகுந்த உதவியாக உள்ளது. உங்கள் ஒவ்வொரு அசைவையும் கூகிள் கண்காணிக்கும் திறமைக் கொண்டது ரீவோக் ஆப்.

ஸ்ட்ரீமிங்:

ஸ்ட்ரீமிங்:

உங்கள் தற்போதைய தொலைபேசியிலிருந்து வைகை மற்றும் ப்ளுடூத்-ஐப் பயன்படுத்தி சாதனத்தை அமைப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது. மேலும் புளூடூத் மூலம் உங்கள் தொலைப்பேசியிலிருந்து ஸ்ட்ரீமிங் தரவின் மூலம் இது வேலை செய்கிறது.

கேம் ப்ரொபைல்:

கேம் ப்ரொபைல்:

இவை கேமிங் சுயவிவரத்தை மீட்டெடுக்க உதவுகிறது. உங்கள் சுயவிவரம் உருவாக்கப்படுவதன் மூலம், இந்தப் பக்கத்தை முழுவதும் பயன்படுத்தலாம்.

போன்புக்:

போன்புக்:

இந்த செட்டிங் பொருத்தமாட்டில் தொடர்புகளை மாற்றுவதற்கான பனிகளை செய்துவருகிறது. பல்வேறு தொலைபேசி எண்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

லோக்கேட்டிங் டிவைஸ்:

லோக்கேட்டிங் டிவைஸ்:

லோக்கேட்டிங் டிவைஸ் பொருத்தவரை தொலைதூர தொலைப்பேசியைக் கண்டறிய உதவுகிறது.காண முடியாத தொலைபேசிகளைத் கூடதேட உதவுகிறது.

ஸ்மார்ட் லாக்:

ஸ்மார்ட் லாக்:

பொதுவாக ஸ்மார்ட் லாக் கடவுச்சொற்களை சேமிக்கிறது, மேலும் அது இணைக்கப்பட்ட எல்லா பயன்பாடுகளுக்கும் வலைத்தளங்களுக்கும் உள்நுழைகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் இணையதளத்திற்கும் இது ஒரு பாதுகாப்பான நடைமுறையை கொடுக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Google Settings in Android: All you Need to Know ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X