கூகுள் அறிமுகம் செய்யும் ஆன்ட்ராய்டு 4.2 ஸ்மார்ட்போன்
oi
-Karthikeyan
By Karthikeyan

கூகுளின் அடுத்த நெக்சுஸ் ஸ்மார்ட்போனைப் பற்றி நீண்ட காலமாக வதந்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது இந்த வதந்திகளை கூகுள் உறுதி செய்திருக்கிறது. இந்த அக்டோபர் 29ல் இந்த புதிய ஸ்மார்ட்போனை கூகுள் அறிமுகம் செய்து வைக்கும் என்று தெரிகிறது.
29 அன்று நடக்கும் நிகழ்வை கூகுள் எல்ஜி நிறுவனத்துடன் சேர்ந்து நடத்த இருக்கிறது. அந்த நிகழ்வில் ஆன்ட்ராய்டு 4.2வில் வரும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த போனுக்கு கீ லைம் பை என்று பெயர் சூட்டப்படும் என்றும் தெரிகிறது. மேலும் இந்த போன் எல்ஜியின் ஆப்டிமஸ் ஜியைப் போல் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த புதிய போன் க்வல்காம் சினாப்ட்ராகன் க்வாட் கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம், ட்ரூ டெபினிசன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 8எம்பி கேமரா மற்றும் 8ஜிபி 16ஜிபி சேமிப்பு மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் போன்றவற்றுடன் வரும் என்று தெரிகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications