Just In
- 4 min ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 20 min ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 52 min ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.12,499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
- News எதே.. சம்மர் ஸ்பெஷலா ‘நுங்கு சாம்பாரா’? எதுக்கும் மூஞ்சிய சிரிச்ச மாதிரியே வச்சிப்போம்!
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Finance ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குதா.. பெண்களுக்கு குஷிதான்..இதை பாருங்க!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
மனிதர்கள் 500 ஆண்டுகளுக்கு வாழ முடியும், மெய்யாலுமா?
மனிதர்கள் 500 ஆண்டுகள் வரை வாழ முடியும் என கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில் மார்ஸ் இந்த தகவலை உறுதி படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் தொழில்நுட்பம் இல்லாமல் பல துறைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் மரபணு, புற்று நோய் ஆகியவற்றை முன் கூட்டியே கண்டறிய முடியும் என்பதோடு மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
மனிதர்களின் வாழ்நாளை நீட்டிக்க தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. தொழில்நுட்பத்தை கொண்டு சாவை தடுக்க முடியாது என்றாலும் நிச்சயம் நீட்டிக்க முடியும் என்று பில் மார்ஸ் கூறியுள்ளார்.
இதுவரை மனித ஆயுளை 120 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், கூகுள் நிறுவனம் 500 ஆண்டுகள் வரை மனித ஆயுளை நீட்டிக்க முடியும் என்று தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470